சன்னா மசாலா  (Channa masala recipe in tamil)

Sarika Uthaya
Sarika Uthaya @ussweety

சன்னா மசாலா  (Channa masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 250வெள்ளை சுண்டல்
  2. அரை கப் தேங்காய்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 6 முந்திரி
  5. 1 வெங்காயம்
  6. 2 தக்காளி
  7. சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது
  8. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. ஒரு ஸ்பூன் கரம் மசாலா
  10. தேவையான அளவுஉப்பு
  11. ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  12. ஒரு ஸ்பூன் சீரக தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    250 கிராம் வெள்ளை சுண்டலை எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைத்து பின்பு குக்கரில் நான்கைந்து விசில் வைத்து இறக்க வேண்டும் சென்னா மசாலா செய்வதற்கு தேவையான விழுதை முதலில் ஏற்பாடு செய்யவேண்டும் அரைமூடி தேங்காய் 2 பச்சை மிளகாய் 6 முந்திரி மூன்றையும் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்க வேண்டும் அதன்பின் இரண்டு தக்காளி விழுது மற்றும் இஞ்சி-பூண்டு விழுது ஏற்பாடு செய்ய வேண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பச்சை வாசனை போனவுடன் அதில் மஞ்சள் தூள் கரம் மசாலா

  2. 2

    மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும் மசாலா வாசனை போனவுடன் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் அதன் பின் வேக வைத்த மாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும் கெட்டியான பதத்திற்கு வரவும் அடுப்பை அணைத்து விட வேண்டும் இப்பொழுது சன்னா மசாலா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarika Uthaya
Sarika Uthaya @ussweety
அன்று

Similar Recipes