மசாலா பால்🥛🥛🤤😋(masala paal recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

#CF7

குழந்தைகளுக்கு ஏற்ற, நல்ல ஊட்டசத்து மிக்க பானம்.

மசாலா பால்🥛🥛🤤😋(masala paal recipe in tamil)

#CF7

குழந்தைகளுக்கு ஏற்ற, நல்ல ஊட்டசத்து மிக்க பானம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4பேர்
  1. 10 பாதாம்
  2. 10 பிஸ்தா
  3. 5 முந்திரி
  4. 3 ஏலக்காய்
  5. 6 மிளகு
  6. 4ஸ்பூன் பனங்கற்கண்டு
  7. 1 சிட்டிகை நட்மெக் பவுடர்
  8. 4 கப் பால்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பாதாம் பிஸ்தா முந்திரி ஏலக்காய் மிளகு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பிறகு அதை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    அதில் பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது மசாலா பாலுக்கு தேவையான பொடி தயார்.

  4. 4

    ஒரு கப் பாலுக்கு ஒரு ஸ்பூன் மசாலா பால் பொடி சேர்த்து நன்கு கலந்து சூடாக பருகலாம். மிகவும் சுவையாக இருக்கும்.🥛🥛🤤🤤😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes