சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் உளுந்து எடுத்து 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
- 2
ஊறிய பின் கட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்
- 3
பின்னர் 200 கிராம் சர்க்கரை எடுத்து 200 கிராம் தண்ணீரில் ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்
- 4
அரைத்த மாவை ஒரு பிளாஸ்டிக் கவர் உள்ளே வைத்து முனையில் கத்திரிக்கோல் வைத்து வெட்டி கொள்ளவும்
- 5
அதன் பின்னர் எண்ணை சூடாக்கி அதில் மாவை சிறு சிறு ஜாங்கிரி போட்டு பொரித்து எடுக்கவும்
- 6
பொறித்த ஜாங்கிரி சர்க்கரை பாகில் 10 நிமிடம் ஊற வைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
-
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15832550
கமெண்ட்