🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007

🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3உருளைக்கிழங்கு-
  2. 4பெரிய வெங்காயம்-
  3. சிறிதளவுஇஞ்சி, கொத்தமல்லி-
  4. சிறிதளவுமஞ்சள் தூள், உப்பு-
  5. சிறிதளவுகடுகு,உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை, கடலைப்பருப்பு-
  6. சிறிதளவுபச்சை மிளகாய், சீரகம்,சோம்பு-
  7. சிறிதளவுஎண்ணெய், கடலைமாவு-

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை கடலைப்பருப்பு சேர்க்கவும்

  3. 3

    பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவும்.பிறகு உருளைக்கிழங்கை சேர்க்கவும்

  4. 4

    பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பின் கடலை மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும்..

  5. 5

    பிறகு கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான பூரி கிழங்கு ருசிக்க தயார்.☺️

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
அன்று
🙃😍cooking is an emotional 💖, who loves they are realise...😍🙃
மேலும் படிக்க

Similar Recipes