பச்சை மிளகு குழம்பு(pepper graavy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் சீரகம், சோம்பு,கசகசா சேர்த்து வறுக்கவும்.
- 2
பாதி வறுபட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து சிறுதீயில் வைத்து நன்கு சிவக்க வறுக்கவு, ஆறியபின் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
- 3
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
- 4
பின் நறுக்கிய சின்னவெங்காயம், பூண்டு பச்சைமிளகு சேர்க்கவும்.
- 5
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த மசாலா, வற்றல் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
- 6
பின் புளிகரைசல் சேர்த்து நன்கு கொதித்ததும் சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்
- 7
மிகவும் ருசியான மிளகு குழம்பு தயார்
ருசியாக இருப்பது மட்டுமின்றி, ஜலதோஷம், இருமலுக்கு அருமருந்து.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மிளகு குழம்பு (Pepper curry recipe in tamil)
#wt1 குளிருக்கும், சளி, இருமலுக்கும் இந்த மிளகு குழம்பு அபாரமான சுவையா இருக்கும்... இது கூட புடலங்காய் கூட்டு, பீர்க்கன் கூட்டுன்னு எதுனா ஒரு கூட்டு தொட்டுக்க வச்சா......... சப்பு கொட்டி சாப்பிடலாம்..... Tamilmozhiyaal -
-
கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)
#Wt1 -milaguமருத்துவகுணம் நிறைந்த மிளகுடன் கத்திரிகாய் சேர்த்து செய்த சுவையான குழம்பு.. Nalini Shankar -
விலைமீன் குழம்பு (Vilaimeen kulambu recipe in tamil)
#ilovecookingமீன்களில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது .ஒமேகா3 அதிகம் நிறைந்து.கண் பார்வை தெளிவு பெறவும் உதவுகின்றன. Lakshmi -
-
நண்டு மிளகு கிரேவி(pepper crab gravy recipe in tamil)
#wt1 நான் ஹாஸ்டல்ல இருந்த போது மாசம் ஒருமுறை வீட்டுக்கு வருவேன்.. அம்மாவோட ஸ்பெசல் இந்த நண்டு கிரேவி.. இத சாப்பிட்டா தான் அடுத்த ஒரு மாசம் ஹாஸ்டல் தாக்குபிடிக்கும்.. இது என் அம்மாவோட செய்முறைங்க.. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
-
தூத்துக்குடி வெங்காய குழம்பு (vengaya kulmabu Recipe in Tamil)
#வெங்காயம்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15866283
கமெண்ட்