தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5 பெரிய தக்காளி
  2. 15 சின்ன வெங்காயம்
  3. 5 வரமிளகாய்
  4. 1 டீஸ்பூன் வரகொத்துமல்லி
  5. 1 டீஸ்பூன் மிளகு
  6. 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  7. தேவைக்கு உப்பு
  8. தேவைக்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலை பருப்பு, தனியா, மிளகு சேர்த்து உடன் வரமிளகாய் சேர்க்கவும்

  2. 2

    பின்னர் அதில் வெங்காயம் மற்றும் வெட்டிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    பின்னர் அதனை ஆற வைத்து அரைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes