சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜவ்வரிசியை கழுவி குக்கரில் 2 சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும் முந்திரி திராட்சையை ரெடியாக
- 2
ஒரு வாணலில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
வேகவைத்த ஜவ்வரிசியுடன் தேவையான அளவு பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து அதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து ஒரு கொதி விடவும்
- 4
அதனுடன் வறுத்த முந்திரி திராட்சையையும் சேர்த்து இறக்கவும்
- 5
சுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார்
Similar Recipes
-
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav -
-
-
-
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி தேங்காய் பாயாசம்(semiya javvarisi payasam recipe in tamil)
#VT Sudharani // OS KITCHEN -
ஜவ்வரிசி பால் பாயாசம் (Javvarisi paal pyasam recipe in tamil)
நேற்று புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு நிவேதனம் ஜவ்வரிசி பால் பாயாசம் #cook with milk# Sundari Mani -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
-
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
-
-
-
More Recipes
- ஹார்ட் ஷேப் சேப்பங்கிழங்கு சிப்ஸ்(cheppaikilangu chips recipe in tamil)
- உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
- வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
- கருப்பு கவுனி தயிர் சாதம்(karuppu kavuni curd rice recipe in tamil)
- முட்டையில்லாத கோதுமை மாவு கப் கேக்(eggless wheat cup cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15982792
கமெண்ட் (2)