🌺வெங்காயப்புளி ஊறுகாய் 🌺(onion pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் சேர்த்து பின் நறுக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வதங்கியதும் பின் பச்சை மிளகாயை சேர்த்து இஞ்சி பூண்டை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 3
பின் புளியை சுடுதண்ணீரில் போட்டு கரைத்து வடிகட்டி ஊற்றவும்.பின் சிறிதளவு வெல்லம் சேர்த்து 3 விசில் வைக்கவும்.
- 4
பின் சுவையான வெங்காயப் புளி ஊறுகாய் ருசிக்க தயார்....☺️
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சின்ன வெங்காய ஊறுகாய்(shallots pickle recipe in tamil)
இந்த சின்ன வெங்காய ஊறுகாய் பிரட் சாப்பாடு இட்டளி தோசை போன்றவற்றுடன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும் #ed1sasireka
-
-
-
-
-
-
-
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
-
-
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
-
-
வெங்காயச் சட்னி(onion chutney recipe in tamil)
இந்த சட்னியில் நிலக்கடலை சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
* நார்த்தங்காய் ஊறுகாய் *(citron pickle recipe in tamil)
#birthday1எனது அம்மாவிற்கு, நார்த்தங்காய் ஊறுகாய், மிகவும் பிடிக்கும்.அவர் செய்து பார்த்திருக்கின்றேன்.அவரது கைப்பக்குவம் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு அவரது கைப்பக்குவத்தில், இதனை செய்துள்ளேன். Jegadhambal N -
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16039684
கமெண்ட் (6)