வெள்ளை சோயா கிரேவி(soya bean gravy recipe in tamil)
Women's day special
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை சோயாவை கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
நன்கு ஊறிய சோயாவை குக்கரில் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்
- 3
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் சோம்பு கருவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
அதனுடன் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து
- 5
தக்காளி வெங்காயம் கலவையுடன் மஞ்சள் தூள் சாம்பார் மிளகாய்த்தூள் கொத்தமல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து இவை அனைத்தும் பச்சை வாசனை போனவுடன் வேக வைத்துள்ள வெள்ளை சோயாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும்
- 6
கடைசியாக தேங்காய் முந்திரிப் பருப்பு கசகசா ஆகியவை அரைத்து குழம்புடன் சேர்த்து கலந்து ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் அருமையான சுவையான புரோட்டின் நிறைந்த வெள்ளை சோயா கிரேவி தயார் 😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
சோயா கறி (Soya curry recipe in tamil)
#ilovecooking சோயா கறி உடம்புக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
சோயா/பட்டர் பீன்ஸ் கிரேவி (Soya beans gravy recipe in tamil)
#onepotside dish for rice,chapathi,idli,dosa... Shobana Ramnath -
-
-
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
காளான் கிரேவி for மசாலா சப்பாத்தி(mushroom gravy recipe in tamil)
#FC ...happy friendship day to everyone.நானும் லக்ஷ்மி ஶ்ரீதரன் அவர்களும் friendship day ககு செய்த ரெசிபிகள்.நான் காளான் கிரேவி செய்தேன். லட்சுமி அவர்கள் மசாலா சப்பாத்தி செய்தார்கள். நட்பு மட்டுமே நாடுகள் எல்லைகள் தாண்டி ஒவ்வொருவரையும் இணைக்கக் கூடியது. இப்படிப்பட்ட ஒரு நட்பை உருவாக்கி கொடுத்த குக் பாடிற்கு நானும் லட்சுமி ஸ்ரீதரன் அவர்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். Meena Ramesh
More Recipes
கமெண்ட்