சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)

jenny
jenny @jenny_andrea

சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
6 பேர்
  1. 1 கப் உளுந்து
  2. தேவையானஅளவு தண்ணீர்
  3. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  4. 1 மேஜைக்கரண்டி உப்பு
  5. 2 மேஜை கரண்டி குருமிளகு
  6. சாம்பார் செய்ய
  7. 1 கப் துவரம் பருப்பு
  8. 3மேசை கரண்டி விளக்கெண்ணெய்
  9. 5 பல் பூண்டு
  10. 2 கப் நறுக்கிய தக்காளி
  11. 2 மேஜை கரண்டி சாம்பார் பொடி
  12. 1 மேஜைக்கரண்டி மிளகாய்தூள்
  13. 1 கப் தண்ணீர்
  14. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு வெங்காயம் குரு மிளகு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி மாவை சிறிய உருண்டையாக பிடித்து ஒரு காகிதத்தில் தட்டி போட்டி போட்டுக்கொண்டு நன்றாக சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

  3. 3

    சாம்பார் செய்ய மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து குக்கரில் ஒரு விசில் எழுந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்

  4. 4

    இப்பொழுது ஒரு வடையை சாம்பாரில் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும் பின்பு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
jenny
jenny @jenny_andrea
அன்று

Similar Recipes