அடை தோசை(adai dosai recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

அடை தோசை(adai dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8 பேர்
  1. 1/2 கப் உளுத்தம் பருப்பு
  2. 1 கப் கடலைப்பருப்பு
  3. 1 கப் துவரம் பருப்பு
  4. 1 கப் பச்சை பயிறு
  5. 5 வர மிளகாய்
  6. 1 சிறிய துண்டு இஞ்சி
  7. மாவில் கலக்க
  8. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  9. 1 மேஜை கரண்டி உப்பு
  10. 1/4 மேஜைக்கரண்டி இட்லி சோடா
  11. 1 மேஜைக்கரண்டி சீரகப்பொடி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மேலே கூறிய அனைத்து பருப்புகளையும் 3 மணி நேரம் ஊற வைத்து வர மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு மாவில் கலகல அனைத்து பொருட்களையும் கலந்து சுடச்சுட தோசை விட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes