முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)

கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சாதம் வடித்து இரண்டு நபர்களுக்கு தேவையான சாதத்தை எடுத்து ஆறவிடவும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு போட்டு வெங்காயம் பச்சை மிளகாயுடன் தக்காளி நறுக்கியது கருவேப்பிலை அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.
- 3
நன்றாக பொன்னிறமாக வறுத்த உடன் அதனுடன் செறிகி வைத்திருக்கும் கேரட் இரண்டையும் போட்டு நன்றாக வதக்கவும்.கேரட் நன்றாக வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- 4
நன்றாக முக்கால் பகுதிக்கு கேரட் வெந்தவுடன் 3 முட்டைகளையும் உடைத்து உள்ளே கலக்கவும்.
- 5
முட்டையும் கேரட்டும் நன்றாக கலங்கிய உடன் வைத்திருக்கும் சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சேர்த்து நன்றாக கிளறி விடவும் உப்பு சரிபார்த்து பரிமாறவும்..
Top Search in
Similar Recipes
-
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
-
-
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. BhuviKannan @ BK Vlogs -
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
பாவ்பாஜி மசாலா கலவை சாதம்(pav bhaji masala rice recipe in tamil)
#made4இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மிகவும் நன்றாக இருக்கும் வடநாட்டில் ரோட்சைட் சூடா மணமா செமயா இருக்கும்பொதுவாக கலவை சாதம் என்பது சமையலை மிகவும் எளிய முறையில் அவசரமாக செய்வது அதை கொஞ்சம் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
குடமிளகாய் ரைஸ். (Kudamilakai rice recipe inj tamil)
எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் கிரஞ்சியான குடமிளகாய், கடித்து சாப்பிட நறுக்குன்னு இருக்கும்.#kids3#lunchbox recipe Santhi Murukan -
-
கேரட் எக் ரைஸ் கேக் (Carrot egg rice cake recipe in tamil)
#GA4 இது எனது புது முயற்சி தான் ஆனாலும் மிகவும் சுவையாக இருந்தது இன்று தான் முதல் முறை செய்தேன் நல்ல சத்தான உணவு அலுவலகம் செல்வோருக்கு மதிய உணவுக்கு நல்ல உணவு குழம்பே தேவைப்படாது Jaya Kumar -
-
எலுமிச்சைசாதம்& கேரட் ஃப்ரைடுரைஸ் (lemon and Carrot Fried Rice Recipe in Tamil)
#cookpadturns3 Jayasakthi's Kitchen -
-
-
கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
மிகவும் சத்தானது செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
-
*கேப்ஸிகம் ரைஸ்*(capsicum rice recipe in tamil)
#HHவேலன்டைன்ஸ் தினத்தை கொண்டாடும் வகையில், கேப்ஸிகம் ரைஸ் செய்தேன். Jegadhambal N
More Recipes
கமெண்ட்