கேரட் சாதம் (Carrot rice)

Swarna Latha
Swarna Latha @latha

கேரட் சாதம் (Carrot rice)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேர்
  1. 1 கப்வடித்த சாதம்
  2. 2கேரட்
  3. 1வெங்காயம்
  4. சிறிதுகறிவேப்பிலை
  5. 2 ஸ்பூன்எண்ணெய்
  6. சிறிதுகடுகு
  7. வறுத்து பொடிக்க:
  8. 4வரமிளகாய்
  9. 1 ஸ்பூன்தனியா
  10. 1/2 ஸ்பூன்சீரகம்
  11. 1/2 ஸ்பூன்சோம்பு
  12. 2 ஸ்பூன்வறுத்த வேர்க்கடலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை நறுக்கி கேரட்டை துருவி கொள்ளவும்

  2. 2

    வாணலியில் வரமிளகாய், தனியா, சோம்பு, சீரகம் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடித்து, இறுதியாக வறுத்த வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கேரட் சேர்த்து நன்கு வதக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.

  4. 4

    கலவை நன்றாக வதங்கியதும் வடித்து ஆற வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். ஹெல்த்தி கேரட் சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes