தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

ricky
ricky @rickyram

தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 4 தக்காளி
  2. 6 பல் பூண்டு
  3. 20 சின்ன வெங்காயம்
  4. 2 வர மிளகாய்
  5. 1/2மேசைக்கரண்டி உப்பு
  6. 3மேசைக்கரண்டி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தக்காளி, பூண்டு, சின்ன வெங்காயம், வரமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    பின்பு இந்த கலவையை நன்றாக ஆறவிடவும்

  3. 3

    ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து பரிமாறவும் இதை தோசை மற்றும் இட்லியுடன் சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ricky
ricky @rickyram
அன்று

Similar Recipes