பொட்டுக்கடலை சட்னி(roasted chana dal chutney recipe in tamil)

femina @cook_35261871
பொட்டுக்கடலை சட்னி(roasted chana dal chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காய், உப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு பொட்டுக் கடலையை சேர்த்து சிறிது தண்ணீரையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இன்ஸ்டன்ட் பொட்டுக்கடலை சட்னி
#colours1 வெளியே சென்று வீட்டிற்கு வந்த பிறகு விரைவாக செய்யக்கூடிய சட்னி இது மிகவும் சுவையாக இருக்கும் நான் எப்பொழுதும் இந்த சட்னி கூட தக்காளி ரசம் செய்து இரவு டின்னரை முடிப்பதும் உண்டு Siva Sankari -
-
வெள்ளரிக்காய் பொட்டுக்கடலை மிக்ஸ் /Cucumber Roasted dal mix
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3வெய்யிலின் தாக்கத்தால் தாகம் எடுக்கும் .எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.வெள்ளரிக்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி தரும். தாகமும் தீரும் .அதை இவ்வாறு சாப்பிட்டால் சுவை மேலும் கூடும்.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது .செய்து பாருங்கள் .😋😋 Shyamala Senthil -
-
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(Pottukdalai thenkai chutney recipe in tamil)
#chutney Soundari Rathinavel -
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
தக்காளி பொட்டுக்கடலை சட்னி (Thakkaali pottukadalai chutney recipe in tamil)
#ilovecooking Priyamuthumanikam -
-
-
பொட்டுக கடலை சட்னி
வீட்டில் தேங்காய் இல்லையா ? இப்படிச் செய்து பாருங்கள்.கொத்தமல்லி புதினா இருந்தால் சிறிது சேர்த்து அரைக்கலாம். Lakshmi Bala -
-
-
-
பொட்டுக்கடலை உருண்டை
#nutrient3 பொட்டுக்கடலை உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16087347
கமெண்ட்