கிட்சிடி(kichdi recipe in tamil)

karthika @karthikaa
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து தாளித்து உடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 2
பின்பு பாசிப்பயிறு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பின்பு மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வேக விடவும்
- 3
பின்பு அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வேக விடவும் பின்பு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16147456
கமெண்ட்