டோஃபு கிரேவி(tofu gravy recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சோயா பன்னீரை (டோஃபு) தேவையான வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸிங் பவுலில் கடலை மாவு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து அதில் சோயா பன்னீரை சேர்த்து பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் சேர்த்து அதில் சோயா தண்ணீரை எண்ணெயில் பிரட்டி எடுக்கவும் அதனை தனியே எடுத்து வைத்துவிட்டு அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளியை அரைத்து தக்காளி ப்யூரி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
வெங்காயம் வதங்கிய உடன் அதனுடன் இஞ்சி பூண்டு கலவை சேர்த்து வதக்கி தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
இஞ்சி பூண்டு வாசனை நீங்கியவுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
- 7
5 நிமிடம் கழித்து இந்த கலவையில் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்தவுடன் கரம்மசாலா மற்றும் கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து ஒரு நிமிடம் வேகவிடவும் இப்பொழுது நறுக்கி வைத்துள்ள சோயா பனீரை சேர்த்து கலந்து 2 நிமிடம் மூடி வேக விடவும்
- 8
பன்னீர் உடையாமல் பிரட்டி விட்டு ஒரு நிமிடம் கழித்து கொத்தமல்லியைத் தூவினால் அருமையான சுவையான சோயா பனீர் கிரேவி தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பாலக் பன்னீர் க்ரேவி (Paalak paneer gravy recipe in tamil)
#Grand1பசலை கீரை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பனீரில் கால்சியம் சத்து உள்ளது.இது சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக மட்டுமில்லாமல் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
-
-
-
-
காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#coconutகாளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Jassi Aarif -
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
பேஸ் கிரேவி(Restaurant style base gravy recipe in tamil)
பன்னீர் கிரேவி, மஸ்ரூம் கிரேவி , பேபிகார்ன் கிரேவி போன்ற பலவகையான கிரேவி செய்வதற்கு அடிப்படையான கிரேவி தான் இந்த பேஸ் கிரேவி இதை செய்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் இதை உபயோகித்து பலவிதமான கிரேவி கள் செய்யலாம். இந்த பேஸ் கிரேவி சப்பாத்தி ,பூரி ,தோசை ,ஆகியவற்றுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.#ve Senthamarai Balasubramaniam -
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌
#kavithaருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍 Bhanu Vasu -
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
சென்னா மசாலா(Aloo Channa masala for Pori recipe in tamil)
வழக்கமாக சென்னா மட்டும் சேர்த்து சென்னா மசாலா செய்வோம் இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து இன்று செய்தேன் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
More Recipes
கமெண்ட் (2)