காலிபிளவர் பொரியல்(cauliflower poriyal recipe in tamil)

karthika @karthikaa
காலிபிளவர் பொரியல்(cauliflower poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவரை நன்றாக சுத்தம் செய்து கொண்டு அதை உப்பு நீரில் 20 நிமிடம் ஊற வைத்து பின் நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும் பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெங்காயம் மற்றும் உப்பை சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை வதக்கவும் பின் நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வேக விட்டு அடுப்பை அணைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
தயிர் மற்றும் கலவை சாதனங்களுக்கு அருமையாக இருக்கும் karthika -
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)
சமையல் திட்டத்துடன் இணைக்கமணதக்காளி கீரை பொரியல்அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#முட்டை#book Meenakshi Maheswaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16188284
கமெண்ட்