முட்டை கொத்து இடியாப்பம்(egg idiyappam recipe in tamil)

Fathima @FathimaD
சமையல் குறிப்புகள்
- 1
இடியாப்பத்தை உதிர்த்து வைத்துக் கொள்ளவும். வட சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து உதிர்த்து வைத்த இடியாப்பத்தை சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் மிளகுத்தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
Similar Recipes
-
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
-
-
-
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
இடியாப்பம் மசாலா சேவை (idiyappa masala sevai recipe in tamil)
மீந்துபோன உணவு#npd2 Saheelajaleel Abdul Jaleel -
-
-
-
-
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
-
கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம். punitha ravikumar -
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
முட்டை கொத்து பிரட் (muttai kothu Bread Recipe in Tamil)
வெங்காயம், தக்காளி வதக்கி ,அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தனியாத்தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கி,மிளகு தூள், உப்புதூள் சேர்த்தமுட்டை கலவையை அதில் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் பிறகு அதில் பிரட்டை துண்டுகளாக்கி அதில் சேர்த்து வதக்கவும். சுவையான முட்டை கொத்து பிரட் தயார். #ChefDeena Yasmeen Mansur
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16266949
கமெண்ட்