கார கச்சாயம்(village style kara kacchayam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி துவரம்பருப்பு உளுத்தம்பருப்பை கழுவி 3மணி நேரம்ஊற வைக்கவும். தனியாக ஜவ்வரிசிகழுவி ஊறவைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்த அரிசி பருப்பு வரமிளகாய் பெருங்காயம் மஞ்சள்தூள் உப்பு சீரகம் மிளகு பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும்.
- 2
அரைத்த மாவுடன் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கலந்துவிட்டு எண்ணை காய்ந்ததும் கரண்டியில் எடுத்து விடவும். சிவந்ததும் திருப்பி விடவும். இருபுறமும் வெந்ததும்வடித்து எடுக்கவும். சுவையான கார கச்சாயம் தயார்.
- 3
பொடியாக நறுக்கிய தேங்காய் சிறிதளவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப்,சேர்த்து கலந்துவிட்டு சுட்டு எடுக்கலாம். மிகவும்சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
- 4
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மிளகு ரசம்(village style milagu rasam recipe in tamil)
பாரம்பரிய முறைப்படி செய்தது. கிராமங்களில் இது போன்று செய்வார்கள். #vk punitha ravikumar -
-
-
-
-
கார வடை(Kara vadai recipe in Tamil)
*இது பாட்டி காலத்து பாரம்பரிய வடை ஆகும். மிகவும் சுலபமாக செய்யக் கூடியது.#deepfry Senthamarai Balasubramaniam -
கார கச்சாயம் (Kaara kachayam recipe in tamil)
#arusuvai2இந்த கச்சாயத்தை இட்லிக்கு உளுந்து ஆட்டும் பொழுது ஒரு கைப்பிடி அளவு மாவு எடுத்து வைத்து காரதோசை மாவில் சேர்த்து செய்வோம். இதை நீங்கள் தனியாக செய்யும் அளவிற்கு அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran -
கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil)
#jan1 திருவாதிரைக்கு எங்கள் வீட்டில் செய்யும் பலகாரம்#jan1 Srimathi -
-
-
-
கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
#VKகல்யாணவீட்டில் செய்யும் கத்திரிக்காய் பிட்லா..இது கிராமப்புறங்களில் செய்யும் மிக சுவை யான பழமையான குழம்பு...... பார்ப்பதற்கு சாம்பார் போல் தோன்றினாலும்,மிளகு, மற்றும் வறுத்த தேங்காயின் ருசியுடன் வாசமாகவும் சுவையாகவும் இருக்கும்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
More Recipes
- தக்காளி வெங்காய காரச் சட்னி(onion tomato spicy chutney recipe in tamil)
- சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
- முருங்கை கீரை கேழ்வரகு அடை(murungaikeerai kelvaragu adai recipe in tamil)
- பாட்டிவீட்டுசட்னி(வீட்டில்இருப்பதைபோட்டு செய்வது)(village style grandma chutney recipe in tamil)
- * கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16288933
கமெண்ட்