துவரம் பருப்பு மசியல்(thuvaram paruppu masiyal recipe in tamil)

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas

துவரம் பருப்பு மசியல்(thuvaram paruppu masiyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  1. 200 கிராம்துவரம் பருப்பு
  2. ஒன்றுபெரிய வெங்காயம்
  3. இரண்டுதக்காளி
  4. நாலு பல்லுபூண்டு
  5. 4 டேபிள் ஸ்பூன்என்னை
  6. ஒரு டீஸ்பூன்கடுகு
  7. ஒரு டீஸ்பூன்சீரகம்
  8. ஒரு கொத்துகருவேப்பிலை
  9. சிறிதளவுகொத்தமல்லி
  10. இரண்டு டீஸ்பூன்உப்பு
  11. அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  12. மூன்றுவர மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் துவரம் பருப்பு பச்சை மிளகாய் தக்காளி சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்

  2. 2

    இப்போது தாளிப்பதற்கு ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் கருவேப்பிலை கொத்தமல்லி வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

  3. 3

    இப்போது தாளிப்பை வெந்த பருப்போடு சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    சுவையான பருப்பு மசியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas
அன்று

Similar Recipes