தக்காளி பூண்டு தொக்கு(tomato garlic thokku recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
தக்காளி பூண்டு தொக்கு(tomato garlic thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வரமிளகாய் மற்றும் புளியை சுடுதண்ணீர் சேர்த்து ஊற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும் பின் கரகரப்பாக அரைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின் அரைத்த வரமிளகாய் புளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும் பின் வெறும் வாணலியில் கடுகை வறுத்து எடுக்கவும் பின் வெந்தயத்தை கருக விடாமல் நிதானமாக வறுத்து எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும் பின் வெல்லம் சேர்த்து கலந்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பூண்டு தொக்கு(Poondu thokku recipe in tamil)
பூண்டு உரித்தது 2கைப்பிடி,மிளகாய்வற்றல் ஒருகைப்பிடி, புளி ஒருகைப்பிடி உருண்டை எடுத்து கெட்டியாக கரைக்கவும். மூன்றையும் கலந்து அரைக்கவும். ஒரு கைப்பிடி க்கு குறைவாக உப்பு போட்டு 200மி.லி எண்ணெய் ஊற்றி நண்றாக வற்றவிடவும். தக்காளி பெரியது 3அரைத்து கலந்து வற்றவிடவும். இதில் கலந்துபெருங்காயம் இரண்டு ஸ்பூன்,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,வெந்தயம் எண்ணெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். அருமையான பூண்டு தொக்கு தயார் ஒSubbulakshmi -
பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும். Gayathri Vijay Anand -
-
தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)
#goldenapron3#arusuvai4 தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம். A Muthu Kangai -
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி,பூண்டு சட்னி(tomato garlic chutney recipe in tamil)
@RenuKabala(recipe) #ed1சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை தான்,செய்து பார்த்தேன்..* தக்காளி பூண்டு சட்னி* மிகவும் நன்றாக இருந்தது. செய்து பார்க்க மிகவும் ஈஸியான ரெசிபி.நன்றி சகோதரி.நான் அளவை சற்று கூட்டி செய்தேன். Jegadhambal N -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
-
இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)
#Queen3ஒரு வாரம் பத்து நாள் வரை நன்றாக இருக்கும் உடனடியாக குறைந்த நேரத்தில் செய்யலாம் அதிக எண்ணெய் தேவையில்லை ஊறுகாய் என்றாலே எண்ணெய் மிதங்கும் இதற்கு அந்த அளவிற்கு எண்ணெய் தேவையில்லை Sudharani // OS KITCHEN -
கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)
#ap கோங்குரா தொக்கு ஆந்திராவில் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல்வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் தொக்கு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Prabha muthu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16399350
கமெண்ட்