நாட்டுக்கோழி வறுவல்(country chicken fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் என்னையும் சேர்த்து சூடான பிறகு நீளவாக்கில் அறிந்த பெரிய வெங்காயத்தை நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
தக்காளியை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது நாட்டு கோழியை அதனுடன் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
- 4
இப்போது உப்பு மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் மற்றும் சிறிதளவு குறுமிளகு சேர்த்து நன்றாக வதக்கி விடவும்
- 5
சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஆறு விசில் விடவும்
- 6
நாட்டுக்கோழி வந்தவுடன் அதை இறக்கி கொத்தமல்லியை மேலே தூவி விடவும்
- 7
சுவையான நாட்டுக்கோழி வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)
#Vnஎன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Gowri's kitchen -
-
-
-
நாட்டுக்கோழி மிளகு வறுவல்/ Pepper Chicken recipe in Tamil
மிளகு, சோம்பு, கருவேப்பிலை இவைகளை கடாயில் வறுக்கவும். பிறகு அரைத்து பொடி பண்ணி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி மிளகாய் தூள், அரைத்து பொடி பண்ணியதில் பாதி தூள் சேர்த்து நன்கு வதக்கி அதில் சுத்தம் செய்த கோழியை சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் சிறிது சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி குக்கரை மூடவும். குக்கர் விசில் வந்துகுறைவான தீயில் 5நிமிடம். வைத்து குக்கரை திறந்தாள், கம,கம வாசனை யுடன், எண்ணெய் பிரிந்து மிகவும் ருசியான காரசாரமான மிளகு கோழிகறி தயார்#Chef Deena Yasmeen Mansur -
-
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
நாட்டுக்கோழி முட்டை கரு ஃப்ரை(country chicken egg yolk fry recipe in tamil)
நாங்கள் வெடக்கோழியாக கடையில் வாங்கினோம். அதன் வயிற்றுக்குள் கொஞ்சம் முட்டைகள் இருந்தன. இது மிகவும் சத்தானது ஆகையால் நாங்கள் ஃப்ரை செய்தோம் சுவையாக இருந்தது.Sherffin
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16421857
கமெண்ட்