நாட்டுக்கோழி சாப்ஸ்

#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும்
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சேர்க்கவும் பிறகு இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
வெங்காயம் வதங்கிய பின் இதனுடன் பூண்டு விழுது இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு அரைத்து வைத்த வர மிளகாய், மஞ்சள் தூள்
- 3
தனியாத்தூள் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் பிறகு இதனுடன் சிக்கன் மசாலா
- 4
தேவையான அளவு உப்பு நறுக்கிய தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எண்ணெய் பிரிந்த பின் கருவேப்பிலை சேர்க்கவும்
- 5
நாட்டுக்கோழியை படத்தில் காட்டியவாறு கால் பகுதியும் நெஞ்சுப் பகுதியும் ஆக வெட்டி வாங்கிக் கொள்ளவும் பிறகு இதை உப்பு நீரில் மஞ்சள் கலந்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்... இப்போது நாட்டுக்கோழி இதனுடன் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்
- 6
இப்போது இதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து (வரமிளகாய் அரைத்த மிக்ஸியில் தேங்காய் அரைத்தேன் அதனால் இந்தக் கலரில் உள்ளது) நன்றாக கிளறி 2 கப் தண்ணீர் சேர்த்து நாட்டுக்கோழியை நன்றாக வேகவிடவும் குக்கரில் வேக வைப்பது என்றால் 3-4 விசில் விடவும் பிறகு இதில் புளிக் கரைசலை சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்
- 7
இப்போது குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரியும் போது இதில் 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு
#momஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி புது தாய்மார்களுக்கு தெம்பான நாட்டுக்கோழி குழம்பு. இதனை கண்டிப்பாக பிரசவம் முடிந்ததும் அனைத்து தாய்மார்களும் உட்கொள்ளவேண்டும். Aparna Raja -
-
-
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
-
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲
#cookwithfriends #gravy #vijiPremஇந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)
#GA4 #week3 மற்ற காய்கறிகளை போல சோளமும் செல்கள் சேதத்தை எதிர்த்து போராடும்.அது மட்டுமின்றி இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியது.இதை வைத்து தோசை செய்யலாம். Shalini Prabu -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham -
-
-
சுவையான நாட்டுக்கோழி குழம்பு (Naattukozhi kulambu recipe in tamil)
✓ உடலில் சளி பிரச்சனை இருந்தால் அதற்கு நாட்டுக்கோழி சாறு எடுத்து சாப்பிடலாம். ✓ மூலத்திற்கு நாட்டு கோழி குழம்பு சிறந்த மருந்து. ✓மந்த சூழ்நிலையையும் உடம்பு எரிச்சலைக் குணப்படுத்தும்.JPJ
-
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
-
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன் Viji Prem -
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
-
-
பூண்டு குழம்பு
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் கட்டாயமாக பூண்டினை சேர்த்துக்கொள்ள வேண்டும் இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும் Viji Prem -
நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)
#Vnஎன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Gowri's kitchen -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (7)