பாசிப்பயிறு மசியல்(pasiparuppu masiyal recipe in tamil)

Nithya Rose
Nithya Rose @nithyarose

#KJ

பாசிப்பயிறு மசியல்(pasiparuppu masiyal recipe in tamil)

#KJ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 100 கிராம்பாசிப்பருப்பு
  2. 1தக்காளி
  3. 1 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  4. 2 டேபிள் ஸ்பூன்எண்ணை
  5. 1 டீஸ்பூன்சீரகம்
  6. 10 பல்பூண்டு
  7. ஒரு கொத்துகருவேப்பிலை
  8. 3வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாசிப்பருப்பை லேசாக வறுத்து அதை ஒரு குக்கரில் சேர்த்து தக்காளி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பாசிப்பயிறு வெந்தவுடன் ஒரு மதத்தை வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும்

  3. 3

    இப்போது தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு சீரகம் பூண்டு கருவேப்பிலை வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    தாளிப்பை மசித்து பாசிப்பயறுடன் சேர்த்து பரிமாறவும் சுவையான பாசிப்பருப்பு மசியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithya Rose
Nithya Rose @nithyarose
அன்று

Similar Recipes