பெப்பர் பொட்டேட்டோ ஃப்ரை(pepper potato fry recipe in tamil)

Sheerin S @Shajithasheerin
பெப்பர் பொட்டேட்டோ ஃப்ரை(pepper potato fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இதில் சிறிய சதுரமாக வெட்டிய உருளைக்கிழங்கை சேர்த்து அதிக தீயில் எண்ணெயில் இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
- 2
வதங்கிய பின் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறு தீயில் மூடி போட்டு கிழங்கு வேகும் வரை வேக வைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து வேக விடவும்.
- 3
கிழங்கு வெந்தபின் மிளகுத்தூள் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும். தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)
#photo #ilovecooking பொட்டேட்டோ ப்ரை என்றாலே அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. Aishwarya MuthuKumar -
க்ரிஸ்பி பொட்டேட்டோ ஃப்ரை (Crispy potato fry recipe in tamil)
#deepfryமிகவும் மொருமொருப்பாக சுவையாக இருந்தது. செய்வதும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மினரல் பொட்டாசியம் உள்ளது Jassi Aarif -
-
-
-
-
பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔)
#pepper மிளகில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உடல் வலியை நீக்கும்.சீரகப்பொடி ஜீரண சக்தியை ஏற்படுத்தும். கருவேப்பிலை பொடி உடலுக்கு மிகவும் நல்லது. தலைமுடியை நன்கு கருமை நிறமாக மாற்றும்.பெப்பர் சீரகப் பொடி கருவேப்பிலை பொடி சேர்த்து பெப்பர் பொட்டேட்டோ செய்துள்ளேன் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கள். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். Dhivya Malai -
பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை (Potato finger fry recipe in tamil)
#My first recipe.#ilove cooking.#Buddy.அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. Sangaraeswari Sangaran -
-
-
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
-
-
-
-
-
-
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537673
கமெண்ட்