பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கலைந்து சுத்தம் செய்து அரிசியுடன் வரமிளகாய் மற்றும் மிளகு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
உறவைத்த அரிசியை நன்கு ஊறிய பிறகு உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
பொட்டுக்கடலையை நன்கு அரைத்து சலித்துக் கொள்ளவும்
- 4
அரைத்த மாவுடன் சலித்த பொட்டுக்கடலை மாவு மற்றும் ஓமம் எள்ளு வெண்ணை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும்.
- 5
இசைந்த மாவில் காய்ச்சி எண்ணெய் இரண்டு குழி கரண்டி சேர்த்து நன்கு பிசையவும்
- 6
இசைந்து ரெடியாக வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் சேர்த்து ஏதாவது ஒரு பாத்திரத்தின் மேல் அல்லது என்னை தடவிய இலையில் பிழிந்து மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 7
இப்பொழுது அருமையான சுவையான பொட்டுக்கடலை முறுக்கு தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)
#kids1கறிவேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டவை..அதை குழந்தைகள் சாப்பிடாமல் தவிர்ப்பார்கள்...இப்படி முறுக்கில் கலந்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
மகிழம்பூ முறுக்கு(சிறுபருப்பு முறுக்கு)(makilampoo murukku recipe in tamil)
#DEஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் . BhuviKannan @ BK Vlogs -
-
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
-
வண்ணமயமான முறுக்கு (colourful murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை பார்த்தவுடன் உடனே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16581381
கமெண்ட் (8)
Many days no recipes...?