வாழைப்பழ பணியாரம்(banana paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெல்லத்தை தண்ணிரில் கரைத்து பாகு தாயார் செய்யவும்.
- 2
எல்லா பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 3
வாழைபழத்தை பிசைந்து பின் அதில் கோதுமை மாவு சர்க்கரை பால் சேர்த்து கலக்கவும்
- 4
அதை எடுத்து எண்ணெயல் பொரிக்கவும்.பணியாரத்தில் வெல்ல பாகை ஊற்றவும்.
- 5
வாழைபழ பணியாரம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைப்பழ பணியாரம் (Vaazhaipazha paniyaram recipe in tamil)
#cookpadTurns4#cookwithfruits Santhi Murukan -
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
-
வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்.. Kanaga Hema😊 -
குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)
#npd2 #Cakemarathon குழந்தைகளை இன்னும் அதிகமாக மகிழ்விக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வீட்டில் உள்ள சத்தான வாழைப்பழத்தை வைத்து சாக்லேட் கப்கேக் செய்து உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் செய்து கொடுத்தால் இன்னும் விருப்பமாக சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். Anus Cooking -
வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
#1குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்... Nisa -
-
-
-
-
-
-
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
வாழைப்பழ போண்டா (Vaazhaipazha bonda recipe in tamil)
#flour1மிக ஈசியான, 2 நிமிட ஸ்நாக்ஸ் இது. வாழைப்பழம் கருப்பாக மாறும் நேரத்தில் இப்படி செய்து கொண்டால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
வாழைப்பழ தோசை (Banana Dosai recipe in Tamil)
#Vattaram / Week 3*வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. *நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. *பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. *இத்தகைய பயன்களை உடைய வாழைப்பத்தை சிறிது வித்தியாசமான உணவாக குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
கோதுமை பணியாரம் (Kothumai paniyaram recipe in tamil)
செய்வதற்கு மிக சுலபமானது ரொம்ப சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.காலை டிபனுக்கு செய்து கொடுக்கலாம் அல்லது மாலை ஸ்நாக்ஸ் ரெசிபி ஆக செய்து சாப்பிடலாம். god god -
-
-
-
-
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
-
கோதுமை வெல்லபணியாரம்(wheat paniyaram recipe in tamil)
#qkசோடா உப்பு சேர்க்கத் தேவையில்லை.விருப்பப்பட்டால் தோசைமாவு 2 கரண்டி சேர்க்கலாம்.வெல்லம்சேர்ப்பதால் இரும்புசத்து கூடும். SugunaRavi Ravi
More Recipes
- பஞ்சாபி ஸ்டைலில் ஆலூ பாலக் (Punjabi style Aloo palak recipe in tamil)
- பஞ்சாபி தந்தூரி ரொட்டி, தம் ஆலு (punjabi Tandoori roti, dum aloo recipe in tamil)
- பால் கேசரி(milk kesari recipe in tamil)
- பஞ்சாபி பாஸ்தா பாயாசம் (Punjabi pasta payasam recipe in tamil)
- பஞ்சாபி பன்னீர் மசாலா(punjabi paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16615883
கமெண்ட்