அவுல் உப்புமா(aval upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவுலை தண்ணிரில் 2 ஊற விட்டு கழுவுங்கள்.
- 2
வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.வேர்கடலை பொடியாக்கவும்
- 3
வானலில் எண்ணெய் விட்டு கடுகு,ஊளுத்தம் பருப்பு,கடலைபருப்பு வறுக்கவும்.
- 4
பின்பு வெங்காயம்,கருவேப்பிலை,இஞ்சி,பச்சை மிளகாய் மஞ்ச தூள் சேர்த்து வதக்கவும்.பின்பு அவுல் சேர்க்கவும்
- 5
நன்கு கலரி வேர்கடலை கொத்தமல்லி தழை சேர்க்கவும்
- 6
அவுல் உப்புமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காய்கறி அவல் உப்புமா(veg aval upma recipe in tamil)
என் கணவனுக்கு பிடித்தமான ரெசிபி Sree Devi Govindarajan -
-
-
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#Breakfast உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவல் போன்ற உணவை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இது இரும்பு சத்து நிறைந்த உணவு ஆகும். Food chemistry!!! -
-
-
-
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
-
-
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
முந்திரி ரவை உப்புமா (Cashew rava uppuma) (Munthiri ravai upma recipe in tamil)
#GA4 week 5 Mishal Ladis -
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு #breakfast Siva Sankari -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16648691
கமெண்ட்