காலா ஜாமூன்(kala jamoon recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

வழக்கமாக செய்யும் குலோப் ஜாமுன் பவுடரில் இதை செய்தேன். மிக சிவப்பாக இல்லாமல் மேலும் வேகவிட்டு கருப்பாக மொறுமொறுப்பாக சுட்டெடுத்து கெட்டியான ஜிராவில் போட்டு எடுத்தேன். உடையாமல் அழகாக ஊறி இருந்தது. சுவையும் மாறுபட்டதாக இருந்தது

காலா ஜாமூன்(kala jamoon recipe in tamil)

வழக்கமாக செய்யும் குலோப் ஜாமுன் பவுடரில் இதை செய்தேன். மிக சிவப்பாக இல்லாமல் மேலும் வேகவிட்டு கருப்பாக மொறுமொறுப்பாக சுட்டெடுத்து கெட்டியான ஜிராவில் போட்டு எடுத்தேன். உடையாமல் அழகாக ஊறி இருந்தது. சுவையும் மாறுபட்டதாக இருந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
45 tov50 number
  1. 1+1 ஆச்சி குலாப் ஜாமூன் பவுடர்
  2. 750 கிராம் சர்க்கரை
  3. 750 ml தண்ணீர்
  4. 5 ஏலக்காய்
  5. 1/4 ஸ்பூன் ஜிலேபி பவுடர்
  6. 2 tea spoon நெய்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    குலாப் ஜாமூன் பவுடர் சலித்து கட்டிகளின்றி எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசறி விட்டு மாவு பிசைந்து கொளளவும்.பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.மாவு முதலில் உருட்டி உள்ளங்கையில் சிறிது அழுத்தம் கொடுத்து வெடிபின்றி உருண்டையாக உருட்டி கொள்ளவும்.பின்பு அடுப்பில் ஆயில் சேர்த்து காய்ந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து உருண்டைகளை கொஞ்சம் கொஞ்சமாக வேக விட்டு நன்கு கருப்பு கலர் வர வேக விடவும்.

  2. 2

    படத்தில் காட்டியுள்ள படி.பிறகு சல்லிவ்கரண்டி எடுத்து எண்ணெய் வடித்து ஜீராவில் சேர்க்கவும்.ஜாமூன் நன்கு ஊரியவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.இப்படி எல்லா உருண்டைகளை வேக விட்டு ஜீறாவில் சேர்த்து ஊற விட்டு எடுத்து கப்பில் வைத்து மேலே சிறிது ஜீரா ஊற்றி பரிமாறவும்.

  3. 3

    ஜீரா செய்ய:
    சுமார் 3 டம்பளர் அளவு சர்க்கரை எடுக்கவும்.சுமார் 750 கிராம் எடை.சர்க்கரையை பெரிய வாயங்கன்ற வாணலி அல்லது வேறு ஒரு பாதிறதில் சேர்த்து சர்க்கரை அளந்த அதே தம்ளரில் தண்ணீர் 3 அளவு சேர்த்து டைமர் 8 to 10 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இதில் ஏலக்காயை தூள்,ஏதாவது ஒரு எசன்ஸ் மற்றும் ஜிலேபி powder சிட்டிகை சேர்க்கவும்.ஜீரா ரெடி செய்து விட்டு பிறகு ஜாமூன் பவுடரை கொட்டி சலித்து பிசைந்து உருட்டி பின் எண்ணெயில் porikkha விட்டு ஜீரவில் பின்பு சேர்க்க. கரெக்டாக ஊறி உடையாமல் எடுக்க வரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes