செங்கீரை பொரியல்(keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதல் கீரையை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும் பிறகு அதை நறுக்கிக் கொள்ளவும்
- 2
முதலில் வானொலியில் என்னை சேர்த்து சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு, வர மிளகாய்,பெரிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு வழங்கியதும் அதில் சுத்தம் செய்த கீரை,கல் உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 4
தண்ணீர் சொல்லும் வரை வழங்கினாலும் அதில் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்
- 5
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான உடம்புக்கு சத்து தரும் செங்கீரை பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
முருங்கைகீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
கர்ப்ப காலத்தில் முருங்கைகீரை அவசியம் சேர்த்து கொள்ளுதல் இரும்பு சத்து குறைபாடை தவிர்க்கும்.#mom Shamee S -
-
-
-
-
தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உடலுக்கு நல்லது Gothai -
-
-
-
-
-
-
-
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
-
-
-
கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
#GA4week 24#garlic Meena Ramesh -
பச்சை பாப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)
#kp - week - 4 - poriyalபாப்பாளி பழம், பாப்பாளி காயில் நம் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றன... இன்றய காலகட்டத்தில் இதை உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... Nalini Shankar -
முளைக்கட்டிய பாசி பயிறு முருங்கைக் கீரை பொரியல்(Paasipayaru murunkaikeerai poriyal recipe in tamil)
முளைக்கட்டிய பயறுகளில் வைட்டமின் பி நிரம்பியுள்ளது .இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால் கண்களுக்கு குளிர்ச்சி தந்து பார்வை திறனை மேம்படுத்துகிறது.நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி நடுக்கத்தை சரி செய்கிறது .#ga4#week11 Sree Devi Govindarajan -
*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது. Jegadhambal N -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
கீரை பொரியல் (Keerai poriyal recipe in tamil)
#Coconutதினமும் ஒவ்வொரு வகை கீரையை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும்.கீரைகளில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.செரிமானமாக நேரம் அதிகமாகும்,அதனால் இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். Jassi Aarif -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16667662
கமெண்ட்