கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)

Swetha V
Swetha V @swetha333

கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கிளாஸ் கோதுமை
  2. 2 கிளாஸ் சர்க்கரை
  3. 4 ஸ்பூன் நெய்
  4. தேவைக்கு எண்ணை
  5. 10 முந்திரி (நெய்யில் வறுத்து)

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்கள் எடுத்து வைத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் வாணலியில் தண்ணீ சேர்த்து அதில் சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்யவும். பாகு தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும். கம்பி பதம் கூடாது

  3. 3

    பின்னர் அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டி பிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும்

  4. 4

    கையில் தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறி, அதில் நெய் சேர்த்து நன்றாக கிளறி அதில் முந்திரி சேர்த்து பரிமாற

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Swetha V
Swetha V @swetha333
அன்று

Similar Recipes