மல்டி கிரைன் தோசை(multi grain dosai recipe in tamil)

Kalaivani
Kalaivani @Kalai_Vani

மல்டி கிரைன் தோசை(multi grain dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் மல்டி கிரைன் ஆட்டா
  2. தேவையானஅளவு தண்ணீர்
  3. 1/4 கப் வெள்ளை ரவை
  4. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் மல்டிங்றேன் ஆட்டோவுடன் ரவை மற்றும் உப்பு சேர்த்து முதலில் கலக்கவும்.

  2. 2

    இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கட்டி இல்லாமல் நிதானமாக தோசை மாவு பதத்தில் கரைத்து எடுக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் மூடி போட்டு வைக்கவும்.

  3. 3

    அதன் பிறகு தயார் செய்த மாவில் இருந்து தோசை வார்த்தால் முருகலாகவும் சுவையாகவும் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalaivani
Kalaivani @Kalai_Vani
அன்று

Similar Recipes