உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா

Asma Parveen @TajsCookhouse
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து கொஞ்சமாக உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 2
வதங்கியதும் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
சிறிய துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி சேர்த்து மசாலாவில் பிரட்டவும். தேவையான அளவு உப்பு அரை டம்ளர் அளவுக்கு தண்ணீர் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் வேகவிட்டால் பஞ்சு போல வெந்துவிடும். சுவையான இந்த மசாலா சப்பாத்தியுடன் சூப்பராக இருக்கும் ரசம் சாம்பார் சாதத்துடன் சாப்பிடவும் பொருத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
பட்டாணி மசாலா சுண்டல்
#GA4 #chatகுழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல். Azhagammai Ramanathan -
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
-
இடியாப்பம் & பட்டாணி கறி
இடியாப்பம் ஒரு பாரம்பரியமான உணவாக தமிழ்நாடு,கேரளா,ஸ்ரீலங்கா மற்றும் கர்நாடகா(தென்பகுதி) Aswani Vishnuprasad -
-
-
பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா
மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு. சப்பாத்தி தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கு Hema Rajarathinam -
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா (urulaikilangu pattani masala Recipe in Tamil)
#everyday2 Priyamuthumanikam -
பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
#Book 1 & 2, #gravy, #goldenapron3 Manjula Sivakumar -
-
முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா
நீ மோனா நார்த் இண்டியன் ஓட பாரம்பரிய உணவா கும் இதை சாதம் சப்பாத்தி கூட சாப்பிடலாம்#GA4#week11#sprouts Saranya Vignesh -
-
உருளைக்கிழங்கு சாண்ட்விச்
உருளைக்கிழங்கு சாண்ட்விச் குக்க்பேட் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்.#wdKani
-
164.ஆலு பினி மசாலா (உருளைக்கிழங்கு பெண்கள் ஃபிங்கர் மசாலா)
உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் கலவையை ஒரு மசாலா கலவையாகும். இது வறுத்த அரிசி, வெற்று அரிசி, ரொட்டி ஆகியவற்றோடு நன்றாக செல்கிறது. Meenakshy Ramachandran -
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
காலிபிளவர் பச்சை பட்டாணி மசாலா
#pmsfamily இன்று நாம் பார்க்கும் அருமையான ரெசிபி .கடாயில் எண்ணெய் ஊற்றி சிறுஞ்சீரகம் பெருஞ்சீரகம் பட்டை கிராம் பிரியானி இலை நறுக்கிய வெங்காயம் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் பிறகு.தேங்காய் முந்திரி அல்லது பொட்டு கடலை அரைத்த கலவை சேர்க்கவும் மல்லி கரம் மசாலா மிளகாய் மிளகு தூள் போட்டு நன்றாக வதக்கவும் பிறகு வேக வைத்த பட்டாணி காலிபிளவர் வேக வைத்து சேர்க்கவும் மூடி வைத்து இறக்கினால் அருமையான பட்டாணி மசாலா ரெடி😊👍 Anitha Pranow -
-
-
-
பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
93.மசாலா பிளாக் ஐட் பட்டாணி
நேர்மையான உண்மை, இந்த டிஷ் செய்ய காரணம் பட்டாணி பெயர் ... haha ... எனவே இந்திய கடையில் ஒரு சமீபத்தில் நான் சில கருப்பு கண்களை பட்டாணி மீது கையிருப்பு மற்றும் இந்த கறி செய்து. உலர்ந்த பல்வேறு, நீங்கள் இரவில் பட்டாணி ஊற வேண்டும்.நீ நேராக அதை ஒரு நேராக வெளியே பயன்படுத்தினால் அதை பெரிய சுவைக்க என்றால் நான் மிகவும் சாதகமான இல்லை Beula Pandian Thomas -
சோயா பட்டாணி சப்ஜி (Soya battani sabji recipe in tamil)
#nutrient3சோயாவில் 80% இரும்பு சத்தும், 36% நார் சத்தும் உள்ளது.பச்சை பட்டாணியில் அதிக அளவு நார் சத்து உள்ளது.இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் வேண்டுமெனில் மிளகாய் தூள் சேர்ப்பதை தவிர்க்கலாம். நான் சிறிய மீல் மேக்கர் பயன் படுத்தி உள்ளேன் நீங்கள் பெரிய சைஸ் மீல் மேக்கர் உள்ளது எனில் அதை 2 ஆக தட்டி பயன் படுத்தவும். Manjula Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16832087
கமெண்ட் (3)