கொத்தமல்லி சாதம்

Sheerin S
Sheerin S @Shajithasheerin

கொத்தமல்லி சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் வடித்த சாதம்
  2. 1/2 கட்டு கொத்தமல்லி தலை
  3. 2 பல் பூண்டு
  4. 1 பச்சை மிளகாய்
  5. தாளிக்க
  6. கடுகு
  7. கருவேப்பிலை
  8. நிலக்கடலை
  9. நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கொத்தமல்லி இலையை நன்றாக கழுவி இதோடு பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

  2. 2

    கடாயில் நெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை நிலக்கடலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  3. 3

    நன்றாக வதங்கிய பின் சாதம் மற்றும் கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான மல்லி சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheerin S
Sheerin S @Shajithasheerin
அன்று

Similar Recipes