கேரட் பீன்ஸ் பொரியல்

Sheerin S @Shajithasheerin
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பீன்சை நுனி நறுக்கி எடுத்து அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- 3
கொஞ்ச நேரம் காய் வதங்கியதும் பூப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீரை தெளித்து மூடி போட்டு தீயை குறைத்து வேக விடவும்
- 4
காய் வேந்தபின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறினால் சுவையான பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
கேரட் பீன்ஸ் பொரியல் #Ga4
கேரட்டில் விட்டமின் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். A Muthu Kangai -
-
பீன்ஸ் - கேரட் பிரை
சைட் டிஷ்: சாதத்திற்கு சரியான சுவையான,சைடிஷ் இது.இது கேரளா ஸ்டெயில் உணவு.சாதம்,சாம்பார்,கறியுடன் பரிமாறப்படுகிறது.கேரட்,பீன்ஸ்,கலந்து செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
-
-
-
(Leftover) அடைமாவு கேரட் பணியாரம்
#leftoverநேற்று அடை செய்ததில் மாவு மீதம் இருந்தது. அந்த அடை மாவோடு கேரட் துருவல் சேர்த்து பணியாரம் செய்தேன். வெளியே மிகவும் கிரிஸ்பியாக உள்ளே மிகவும் மிருதுவாக இருந்தது. சுவையும் அபாரம். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16844531
கமெண்ட்