ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 4 கப் (1 லிட்டர்)பால்
  2. 1/2 கப்சீனி சர்க்கரை
  3. 1/2 டீ ஸ்பூன்ஏலக்காய் பொட
  4. 2 டீ ஸ்பூன்- துருவியதுபாதாம் பருப்பு
  5. 1 டீ ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கெட்டியான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

  2. 2

    அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு மணி நேரத்திற்கு பாலை காய்ச்சவும்.  ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை நன்கு கிளறிவிடவும்.

  3. 3

    பால் நன்கு வற்றி கெட்டியாக மாறும் வரை காய்ச்சவும்.

  4. 4

    பின்பு  பாலின் நிறம் மாறும் வரை காய்ச்சி சர்க்கரையை சேர்த்து கிளரவும்.

  5. 5

    சர்க்கரை கரைந்து நன்கு திரண்டு வரும்போது நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். நெய் சேர்ப்பதால் பாத்திரத்தில் ஒட்டாமல் பால் கோவா வரும்.

  6. 6

    பின்னர்  துருவிய பாதாம் பருப்பு மற்றும்  ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளரவும்.

  7. 7

    சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes