எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப்பாசிப்பருப்பு
  2. 2 கப்கோதுமை மாவு
  3. 1/2 டீ ஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  5. ஒரு சிட்டிகைபெருங் காயத்தூள்
  6. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  7. 1/4 டீ ஸ்பூன்ஓமம் விதைகள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுதண்ணீர்
  10. ரொட்டி மேல் தூவி தேய்ப்பதற்குகோதுமை மாவு
  11. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசி பருப்பை கர மொர என்று மிக்ஸியில் தூளாக்கி கொள்ளவும்.

  2. 2

    பின் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    ஊறிய பாசிப்பருப்பை நன்கு வடிகட்டி, கோதுமை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், ஓமம் விதைகள், உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    15 நிமிடத்திற்கு பிறகு சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.

  5. 5

    பின் சிறிது கோதுமை மாவை உருண்டை மேல் தூவி சப்பாத்தி போல் தேய்த்து எடுக்கவும்.

  6. 6

    பின்னர் தோசை கல்லில் எண்ணெய் தெளித்து தேய்த்த ரொட்டியை வைத்து வேக விடவும்.

  7. 7

    ரொட்டியின்   மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு இரு புறமும் சிறிது பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.

  8. 8

    சூடாக ரொட்டிகளை ஊறுகாய் உடன் பரிமாறலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes