பிர்னி / அரிசி பாயாசம்

Dee
Dee @cook_18100015

பிர்னி / அரிசி பாயாசம் ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய ஹெல்த்தியான இனிப்பு

பிர்னி / அரிசி பாயாசம்

பிர்னி / அரிசி பாயாசம் ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய ஹெல்த்தியான இனிப்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1லிபால்
  2. 1/2 கப்வெல்லம்
  3. 4 டீஸ்பூன்பாதி வேக வைத்த அரிசி
  4. தேவையான அளவுமுந்திரி பருப்பு
  5. தேவையான அளவுஏலக்காய்
  6. தேவையான அளவுகுங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாலை கொதிக்க வைக்கவும். கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்

  2. 2

    சிறுது சூடானதும் குங்குமப்பூவை கலக்கவும்

  3. 3

    பால் கொதித்தவுடன் வெல்லத்தை சேர்க்கவும்

  4. 4

    வெல்லம் கரைந்ததும் பாதி வேக வைத்த அரிசியை சேர்த்து நல்லா திக்கா ஆகும் வரை கிண்டவும்

  5. 5

    ஏலக்காயை சேர்க்கவும்

  6. 6

    இறக்கி ஆற வைத்து பின் ஒரு 1-2 மணிநேரம் ப்ரிட்ஜ்ல் வைக்கவும்

  7. 7

    7. முந்திரி, பாதம் மேல தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dee
Dee @cook_18100015
அன்று

Similar Recipes