மைதா போண்டா

சித்ரா வேல் @cook_18167542
சமையல் குறிப்புகள்
- 1
1♦முதலில் மீதமான சாதத்தை மிக்சியில் போட்டு பேஸ்ட் மாதிரி செய்துக்கவும்.
- 2
2.தயிர் ஒரு கிண்ணத்தில் ஊற்றி இதனுடன் அரிசிமாவு சிறிதளவு மைதாமாவு சோடா உப்பு சேர்த்து பிசைந்து இதனுடன் அரைத்த சாதம் பேஸ்டையும் சேர்க்கவும்.
- 3
3. பின் நறுக்கிய பெரியவெங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை மல்லிதழை தேவையான அளவு உப்பு சேர்த்து பிசையவும்.
- 4
4.அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காய்ந்த எண்ணெய்யை ஒரு குழிகரண்டி எடுத்து பிசைந்து வைத்துள்ள போண்டா மாவில் ஊற்றவும்.
- 5
5.பின் சிறு சிறு உருண்டைகளைாக உருட்டி, எண்ணையில் பொறித்து எடுக்கவும்
- 6
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மைதா மற்றும் உளுந்து போண்டா
ஒரு பாத்திரத்தில் நன்கு அரைத்து உளுந்து மாவு அதோடு 3 ஸ்பூன் மைதா மாவு , சீரகம், மிளகு, வெங்காயம் பச்சை மிளகாய் , உப்பு, கருவேப்பிலை , கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன தாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும் Karpaga Ramesh -
-
-
-
🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
உருளைக்கிழங்கு வேர்கடலை போண்டா
#பொரித்த வகை உணவுகள்உருளைக்கிழங்கு வேர்க்கடலை சேர்த்து செய்யும் வித்தியாசமான சுவை கொண்ட போண்டா Sowmya Sundar -
-
ரைஸ் பக்கோடா
#maduraicookingism இது சாதத்தில் செய்தது என்று கண்டு பிடிக்கவே முடியாது. டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
முட்டை மஞ்சள் கரு போண்டா
#lockdown # book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். கடைக்கு செல்ல இயலவில்லை அதனால் வீட்டில் உள்ள முட்டையை வைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
இன்ஸ்டன்ட் சாப்டான பழைய சாதம் சப்பாத்தி (Instant pazhaiya saatham chapathi recipe in tamil)
#leftover பழைய சாதம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது மற்றும் எடை இழப்புக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த அட்டா உதவுகிறது ... Madhura Sathish -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10328783
கமெண்ட்