குடைமிளகாய் பருப்புசிலி
#left over பஜ்ஜி மாவு
சமையல் குறிப்புகள்
- 1
ரெடிமேட் பஜ்ஜி மாவு தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். நீட்ட மிளகாயை குறுக்கே அறிந்து பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பஜ்ஜி போட்டாகிவிட்டது. பஜ்ஜி மாவு மீந்து விட்டது.எப்பவும் பஜ்ஜி மாவு மீந்துவிட்டால் வெங்காயத்தை பொடியாக அரிந்து தூள் பக்கடா செய்வோம். இந்த முறை அப்படி செய்யவில்லை.
- 2
கடலைப் பருப்பு வரமிளகாய் ஊறவைத்து அரைத்து, கொத்தவரங்காய், பீன்ஸ்,குடமிளகாய் போன்ற காய்கறிகளை பொடியாக அரிந்து வேகவைத்து,பருப்பு உசிலி செய்வோம்.இம்முறை இரண்டு குடை மிளகாயை பொடியாக அரிந்து, இந்த மீதமானபஜ்ஜி மாவை ஊற்றி செய்தோம். மிகவும் சுவையாக இருந்தது.
- 3
குடை மிளகாய் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும். நான்கு பல் பூண்டு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். குடைமிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும் மீதமுள்ள பஜ்ஜி மாவை சேர்த்து சுருள வதக்கி உதிர் உதிராக எடுக்கவும். சுவையான குடைமிளகாய் பருப்புசிலி தயார். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
-
-
சத்தான பசலைக்கீரை பஜ்ஜி
#deepfryபஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.. Saiva Virunthu -
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
காரசாரமான சவ் சவ் பஜ்ஜி(chow chow bajji recipe in tamil)
#winterபுதுமையான, வித்தியாசமான சுவையில் சவ் சவ் பஜ்ஜி... Nalini Shankar -
-
-
-
-
-
-
ஸ்பைசி அண்ட்டேஸ்டி மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)
#ownrecipeகுளிர்காலத்திற்கு இதமான மிளகாய் பஜ்ஜி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் Sangaraeswari Sangaran -
மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘 Shyamala Senthil -
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
-
புடலங்காய் ரிங்
புடலங்காய் ரிங் செய்வது எப்படி என்று பார்ப்போம் தேவையான பொருட்கள் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் ,ஒரு கப் கடலை மாவு அரை கப் அரிசி மாவு , ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், உப்பு தேவைக்கு ஏற்ற அளவு, தண்ணீர் தேவைக்கு ஏற்ற அளவு இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கலக்க வேண்டும் புடலங்காயை தோல் நீக்கி உள்ளே இருக்கும் வேண்டாத பொருட்களை எல்லாம் அகற்றிவிட்டு புடலங்காய் rings போல கட் செய்ய வேண்டும் இப்பொழுது சுத்தம் செய்த புடலங்காய் ரிங் பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து கடாயில் 4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும் எண்ணெயை சூடு செய்து அதில் ரிங் போல வெட்டி வைத்துள்ள புடலங்காயை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்து எடுக்க வேண்டும் இதோ சூடான சுவையான புடலங்காய் ரிங் தயார் Suganya -
மேத்தி மட்டர்
🍲#goldenapron3#methi #book🍲 மேத்தி இலைகள் சேர்ப்பதால் சப்ஜி,குருமாவும் ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் கிடைக்கும். Hema Sengottuvelu -
வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் மாலை நேரத்தில் வீடு, தேநீர்கடை போன்ற பல இடங்களில் தேநீர் நேர சிற்றுண்டியாக தயாரிக்க படும் ஒரு உணவு முறை ,பொதுவாக கடலைமாவு ,அல்லது ரெடி மேட் பஜ்ஜி மாவு ,பயன்படுத்தி செய்யப்படும் ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் செய்முறை கிராமங்களில் தயாரிக்கப்படும் மாவு கலவை ஆகும், இன்ஸ்டன்ட் மாவு வர வர மறைந்த மாவு கலவை இது ,முதலில் எல்லாம் ரெடி மேட் மாவு கலவை கிடையாது வடை, போண்டா ,பஜ்ஜி , என்று எது செய்தாலும் ப்ரஷா அரைத்து செய்யப்படும் Sudharani // OS KITCHEN -
-
அவல் புதினா
#onepotமிகவும் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமான காலை உணவு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
More Recipes
கமெண்ட் (2)