பேரிட்சை தேன் பிஸ்கட் ஹல்வா

Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
Dubai

பேரிட்சை தேன் பிஸ்கட் ஹல்வா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம்பேரிட்ச்சை பழம் ‍ ‍
  2. அரை பாக்கெட்ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் ‍
  3. ஒரு மேசைகரண்டிதேன்
  4. 50 கிராம்வறுத்த முந்திரி ‍
  5. அரை சிட்டிக்கைஉப்பு
  6. ‍ 3 மேசைகரண்டிபட்டர்
  7. 1 மேசைகரண்டிப்ரவுன் சுகர் ‍

சமையல் குறிப்புகள்

  1. 1

    பேரிட்சைபழத்தை சுடு வெண்ணீரில் ஊறவைத்து சிறிது ஷாப்ட் ஆனது கொட்டையை எடுத்து விட்டு மிக்சியில் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    ஒரு பேனில் பட்டரை உறுக்கி அதில் அரைத்த பேரிட்சை விழுதை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்

  2. 2

    அடுத்து ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட்டை பொடித்து சேர்க்கவும். அடுத்து உப்பு, ப்ரவுன் சுகர் சேர்த்து நன்கு ஹல்வா பதத்துக்கு கிளறி கடைசியாக தேன் மற்றும் வறுத்த முந்திரியில் 35 கிராம் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

  3. 3

    நன்கு கிளறி பரிமாறும் பவுளில் மாற்றி விட்டு மேலே மீதி இருக்கும் முந்திரியை கொண்டு அலங்கரிக்கவும்.

  4. 4

    சுவையான பேரிட்சை பழ ஹைட் அன்ட் சீக் ஹல்வா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jaleela Kamal
Jaleela Kamal @cook_16264544
அன்று
Dubai
I am a Food Blogger and You tuber, Blog Name - samaiyal attakaakasam/ Youtube Name - samaiyal attkaasam, I have 30 years experience in my kitchen world, expert in baby food, kids delight, Arabic food, bachelor easy cooking and Traditional recipes. I am posting my recipes both Tamil and English which is http://cookbookjaleela.blogspot.ae http://samaiyalattakaasam.blogspot.ae
மேலும் படிக்க

Similar Recipes