முவன்ன அகர் அகர்

கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
அகர் அகரை தண்ணீரில் ஊரவைத்து அத்துடன் பால் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.
- 2
காய்ச்சிய அகர் அகரை முன்று பிரிவாக முன்று டம்ளரில் ஊற்றி இரண்டு டம்ளரில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலக்கவும்.
- 3
இப்போது மூன்று டம்ளரில் உள்ள அகர் அகரையும் ஐஸ் கீரிம் மோல்டில் தனித்தனியாக ஊற்றி ஓரு மணி நேரம் குளிரவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
அகர் அகர் ஹல்வா
#cookwithmilkபாலைக் கொண்டு செய்யப்படும் மிகவும் சுவையான இனிப்பு அகர் அகர் ஹல்வா.இது உடல் உஷ்ணத்தை குறைக்கும் காரணத்தால் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் மாதத்தில் இதனை தவறாமல் சாப்பிடுவர். Asma Parveen -
-
-
-
-
-
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
காதலர் தின - ஜெல்லி பழ கேக் (Jelly pazha cake recipe in tamil)
#Heart - ஜெல்லி பழ கேக் என்பது அகார் அகருடன் செய்யப்பட்ட ஒரு சைவ புதிய பழ கேக் ஆகும்.கேக் சுவைகள் நிறைந்தது, அழகாக இருக்கிறது மற்றும் மிகவும் லேசான மற்றும் லேசான இனிப்பு.ஜெல்லி வழியாக பிரகாசமான வண்ணங்களைக் கொண்ட பழத்தின் புத்துணர்ச்சி இந்த அகர் அகர் கேக்கை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது Anlet Merlin -
வாழைபழ கேசரி (Banana kaisere) (Vaazhaipazha kesari recipe in tamil)
#cookpadTurns4பலவகையான பழ கேசரி களில் வாழைப்பழ கேசரியும் ஒன்று. இது மிகுந்த சுவையானது. இந்த பதிவில் இதனை காண்போம்.... karunamiracle meracil -
ரஸ்கடம் (Raskadam bengali sweet recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 900 ஆவது ரெசிபியாக ஒரு பெங்காலி இனிப்பான ரஸ்கடம் செய்து பதிவிட்டுள்ளேன். இந்த ஸ்வீட் வீட்டிலேயே தயார் செய்த கோவா, ரசகுல்லா வைத்து செய்துள்ளேன். இந்த ஸ்வீட் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது.#Pongal2022 Renukabala -
பைங்கன் சட்னி / கத்தரிக்காய் சட்னி
இது ரைஸ் மற்றும் சாப்பாட்டிற்கான சரியான காம்போ ஆகும். இது அரிசி கொண்டு வரலாம். பாரம்பரிய தென்னிந்திய சமையல் வகைகளில் ஒன்று.Kavitha Varadharajan
-
டூட்டி ப்ரூட்டி...
#Book 13 (1)# lockdownLockdown நேரத்தில் விலைவாசி உயர்வு மற்றும் கடை அடைப்பின் காரணமாக என் குழந்தைக்கு அவளை மகிழ் விக்கும் வகையில் வீட்டின் தோட்டிடத்தில் எளிமையாக கிடைக்கும் பப்பாளிக்காயை கொண்டு டூட்டி புரூட்டி செய்து கொடுத்து மகிழ்வித்தேன். Manjula Sivakumar -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
காஜு கட்லி (முந்திரியால் செய்யப்பட்ட சீதாப்பழம் வடிவம்) (Kaaju kathli recipe in tamil)
#GA4 ஐந்தாம் வாரம் Shanthi Balasubaramaniyam -
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம். Kavitha Chandran -
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
* கஸ்டர்டு பவுடர் *(custard powder recipe in tamil)
#birthday4கஸ்டர்டு பவுடர் செய்வது மிகவும் சுலபம்.இதனை நிறைய செய்து கன்டெய்னரில் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான போது உபயோகப் படுத்திக் கொள்ளலாம். Jegadhambal N -
மிஷ்டி தை (Mishti dahi recipe in Tamil)
#ATW2 #TheChefStoryஇது பெங்காளி சிறப்பு ஸ்வீட் மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
திடீர் பாயாசம் (Payasam recipe in tamil)
நீங்கள் ஒரு 5நிமிடத்திற்குள் செய்யலாம் Azhagammai Ramanathan -
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
-
114.க்ரீமி பாதாம், பிஸ்தாச்சியோ & ரைஸ் புட்டிங்
நான் ஒரு பெரிய அரிசி புட்டிங் ரசிகர் அல்ல என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், இது இனிப்பு, இனிப்பு இனிப்புகளில் அரிசியை நான் விரும்புகிறேன், இது எனக்கு மிகவும் பிடிக்கும், திங்களன்று நியூசிலாந்தில் இது நீண்ட வார இறுதியில் இருக்கிறது, ஒரு குளிர்ச்சியை உண்டாக்கு, அதன் குளிர், கொந்தளிப்பு மற்றும் மழையை வெளியில் மற்றும் ஒரு குளிர் இனிப்பு அதை வெட்டி இல்லை.நான் செய்ய பல்வேறு விஷயங்களை பற்றி நினைத்தேன் மற்றும் சரக்கறை சில slivered பாதாம் மற்றும் pistachios.What நான் நினைத்தேன் போது, நான் எங்கள் இந்திய மதிய உணவிற்கு சில அரிசி செய்ய வேண்டியிருந்தது மற்றும் நான் உண்மையில் அரிசி புட்டு ஒரு முயற்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் .... இப்போது அது செய்யப்பட்டது மற்றும் நான் ஒரு சுவை சோதனை செய்தேன், நான் உண்மையில் சற்று முத்திரையிட்டேன்! இது கே மற்றும் சிறிய மிஸ் D க்கு சேவை செய்ய காத்திருங்கள்.மகிழுங்கள் மேலும் & nbsp; Beula Pandian Thomas -
ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள். Priya Balaji
More Recipes
கமெண்ட்