சீஸ் பன்னீர் சாண்ட்விச்

Priya Sarath
Priya Sarath @cook_16896603

#ஸ்னாக்ஸ்உணவுகள்

சீஸ் பன்னீர் சாண்ட்விச்

#ஸ்னாக்ஸ்உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பன்னீர் தயாரிக்க:
  2. 5பன்னீர் க்யூப்ஸ்
  3. 2 தேக்கரண்டிதயிர்
  4. 1/4 தேக்கரண்டிமிளகாய் தூள்
  5. 1/4 தேக்கரண்டிகரம் மசாலா தூள்
  6. 1/4 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  7. சுவைக்கு ஏற்பஉப்பு
  8. 1/4 தேக்கரண்டிகசூரி மெதி
  9. சாண்ட்விச்க்கு:
  10. 2 துண்டுரொட்டி
  11. 1 துண்டுசீஸ்
  12. 1 தேக்கரண்டிநறுக்கிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பன்னீர் தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் கலக்கவும்.

  2. 2

    இதை 5 நிமிடங்களுக்கு ஊற (marinate) செய்யுங்கள். ஒரு ஃப்ரை பான்னை சூடாக்கி அதில் 1 தேக்கரண்டியளவு எண்ணெய் விட்டு பன்னீரை ஆழமற்ற வறுக்கவும் (shallow fry)

  3. 3

    ஒரு தவாவை சூடாக்கவும்.
    அதில் ரொட்டி துண்டுகளை சேர்க்கவும்.
    இப்போது ரொட்டி துண்டின் ஒரு பக்கத்தை வறுத்து (Roast) திருப்பவும்.
    வறுத்த பக்கத்தில் சீஸ் துண்டு வைக்கவும். பன்னீர், சில நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் ஒரு தேக்கரண்டி மாயனைஸ் ஆகியவற்றை வைத்து மற்றொரு ரொட்டி துண்டுடன் மூடி வைக்கவும். இதை ஒரு நிமிடம் வறுக்கவும் (roast).
    தக்காளி கெட்ச்அப் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priya Sarath
Priya Sarath @cook_16896603
அன்று

Similar Recipes