சமையல் குறிப்புகள்
- 1
மைதாவை சலித்து உப்பு.ஒரு ஸ்பூன் சர்க்கரை.நெய் சேர்த்து பிசிறி கொஞ்ச கொஞ்சமாம் தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.
- 2
பிசைந்த மாவை கால் மணி நேரம் மூடி தனியே வைக்கவும்
- 3
ஒரு கடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பதம் பாகு வைக்கவும்.
- 4
ஊறிய மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து ஒரு தட்டில் வைக்கவும்.
- 5
அதன் மேல் எண்ணெய் தடவி மேலே இன்னொரு உருண்டையை பூரியாய் தேய்த்து ஒன்றின் மேல் ஒன்றாக ஐந்து பூரி வரை அடுக்கவும்.
- 6
அடுக்கிய பூரிகளை சுருட்டி குறுக்கே வெட்டி அதை மறுபடியும் தேய்த்து வைக்கவும்.
- 7
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த பூரிகளை மொறு மொறுப்பாக நிதானமான தீயில் பொரித்து எடுக்கவும்.
- 8
பொரித்த பூரிகளை சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குலாப் ஜாமூன் (kulabjamun recipe in tamil)
#book


காரப்பொரி..ஸ்வீட் பொரி
#ஸ்நாக்ஸ் ரெசிப்பி வகைகள்


நாண் ரொட்டி
#combo3


கோவா ஜாமூன்
#இனிப்பு வகைகள்


பூரியான்(POORIYAN RECIPE IN TAMIL)
#npd3


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida


கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் ப்ரை
#ஸ்னாக்ஸ் ரெசிப்பி வகைகள்


ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
#Kids1 #Snacks


73.பாதுஷா- திபாவளி ஸ்வீட்
ருசியாக இருக்கும்.


ப்ளூமிங் ஆனியன் (Blooming onion recipe in tamil)
#வெங்காய உணவுகள்.


கோதுமை கேக் (gothumai cake recipe in tamil)
#goldenapron #book


#மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) பொரியல்
#பொரியல் ரெசிப்பி வகைகள்


பட்டர் நாண்


செட் பரோட்டா
#vattaram #week3


ப்ளூமிங் ஆனியன் (Blooming onion recipe in tamil)
#deepfry


#ரவை பணியாரம்
#ebook


கறிலா (Karila recipe in tamil)
#flour1 . மாலையில்கறிலா போன்ற snacksஈஸியாக செய்யலாம். இதை எங்கள் வீட்டில் கொழுக்கட்டை முறுக்கு என்று தான் சொல்வோம். #flour1


சர்ப்ரைஸ் ஹார்ட் சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#Heart


கோவா ஜாமூன்(mawa gulab jamun recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்தது.


#பொரித்த வகை உணவுகள் மல்டி கலர் ஜாங்கிரி


பாதாம் பூரி
#இனிப்புவகைகள் #என்முதல்ரெசிபி


சோலே படுரே
#combo2 சோலே படுரே


கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.


சோலா பூரி (Chola poori recipe in tamil)
#GA4 WEEK9MAIDA


ட்ரை ஜாமூன்.. (Dry jamun recipe in tamil)
#GA4# week18#Gulabjamun...


மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)
#deepfry


ஜூஸ்பொரி (Choosepori recipe in tamil)
#bake #india2020


வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI


பழம் பொரி (pazham pori recipe in tamil)
#பொங்கல்சிறப்பு ரெசிபி


பானி பூரி
#goldenapron3 #book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10344062
கமெண்ட்