ரிப்பன் பக்கோடா

Navas Banu
Navas Banu @cook_17950579

ரிப்பன் பக்கோடா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்அரிசி மாவு
  2. 3/4 கப்கடலை மாவு
  3. 1 1/2 ஸ்பூண்மிளகாய் தூள்
  4. 2 டேபிள் ஸ்பூண்நெய்
  5. 1/4 டேபிள் ஸ்பூண்சோடா மாவு
  6. 4 சிட்டிகைபெருங்காயத் தூள்
  7. 1 கப்தண்ணீர்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய் - பொரிப்பதற்க்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு,சோடா உப்பு,பெருங்காயத்தூள்,உப்பு,நெய் மற்றும் மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

  2. 2

    அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,நன்கு முறுக்கு மாவு பதத்திற்க்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பொரிப்பதற்க்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

  4. 4

    அதற்குள் முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து பிழிவதற்க்கு ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  5. 5

    எண்ணெய் சூடானதும், முறுக்கு அச்சில் உள்ள மாவை நேரடியாக எண்ணெயில் பிழிய வேண்டும்.

  6. 6

    பின் அதனை முன்னும்,பின்னும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

  7. 7

    இதே போன்று அனைத்து மாவையும் பிழிந்து பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறு மொறுப்பான ரிப்பன் பக்கோடா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes