பன்னீர் கார்ன் பால்ஸ்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993

#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்

பன்னீர் கார்ன் பால்ஸ்

#ஸ்னாக்ஸ் ரெசிபி வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 50 கிராம் பன்னீர்
  2. 4 மேஜைக்கரண்டி மக்காச்சோளம்
  3. 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  4. 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  5. 1/4 தேக்கரண்டி மல்லித்தூள்
  6. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  7. சிறியதுண்டு இஞ்சி
  8. 1 தேக்கரண்டி மல்லி இலை
  9. 2 மேஜைக்கரண்டி சோளமாவு
  10. 1 மேஜைக்கரண்டி கடலைமாவு
  11. உப்பு
  12. எண்ணெய்
  13. ப்ரட்க்ரம்ஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    50 கிராம் பன்னீரை துருவி கொள்ளவும். மக்காச்சோளத்தை அரைத்து விழுதுகளாக எடுக்கவும்.

  2. 2

    துருவிய பன்னீருடன் மக்காச்சோள விழுது, சீரகத்தூள், துருவிய இஞ்சி, நறுக்கிய கொத்தமல்லி கீரை, உப்பு சேர்த்து பிசைந்து சிறிய சிறிய பந்துகளாக உருட்டிக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு கிண்ணத்தில் சோளமாவு, கடலைமாவு, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கலக்கி கொள்ளவும்.

  4. 4

    ப்ரட்க்ரம்ஸ் எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    உருட்டிய வைத்துள்ள பால்ஸை சோளமாவு கலவையில் போட்டு எடுத்து, ப்ரட்க்ரம்ஸில் போட்டு எடுத்து தனியே வைக்கவும்.

  6. 6

    கடாயில் எண்ணெய் சூடேற்றி சால்வை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  7. 7

    பன்னீர் கார்ன் பால்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes