சத்துமாவு கஞ்சி (Sathu maavu kanji recipe in tamil)

#mom
கர்ப்பிணி,தாய்மார்களுக்கு நிறைய சத்துகள் தேவை. சத்துமாவில் போதிய சக்தி கிடைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இந்த கஞ்சி குடிக்கும் போது அவர்களுக்கு தேவையான புரதம் கால்சியம் கிடைக்கும். குழந்தை பிறந்து 7 மாதங்களுக்கு மேல் இந்த சத்து மாவு கஞ்சி அவர்களுக்கும் கொடுக்கலாம். பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் பால் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.அது சேர்த்து உள்ளதால் அவர்களுக்கு நிறைய சக்தி கிடைக்கும்.
சத்துமாவு கஞ்சி (Sathu maavu kanji recipe in tamil)
#mom
கர்ப்பிணி,தாய்மார்களுக்கு நிறைய சத்துகள் தேவை. சத்துமாவில் போதிய சக்தி கிடைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இந்த கஞ்சி குடிக்கும் போது அவர்களுக்கு தேவையான புரதம் கால்சியம் கிடைக்கும். குழந்தை பிறந்து 7 மாதங்களுக்கு மேல் இந்த சத்து மாவு கஞ்சி அவர்களுக்கும் கொடுக்கலாம். பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் பால் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.அது சேர்த்து உள்ளதால் அவர்களுக்கு நிறைய சக்தி கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் சத்து மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் பசும் பாலை அதில் ஊற்றி நன்கு கிளறவும்.
- 2
நன்கு கிளறிய பிறகு வைத்திருக்கும் தேங்காய் பூவை போட்டு ஒரு ஐந்து செகண்டுகள் கிளறவும்.
- 3
அந்தக் கஞ்சியை ஒரு தம்ளரில் மாற்றி வைத்திருக்கும் பாதாம் முந்திரி போட்டு குடிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு Sudha Rani -
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Milletசிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம் Meena Ramesh -
ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை🧆 (Sathu maavu urundai recipe in tamil)
சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது🧆🧆🧆 #the.chennai.foodie #the.chennai.foodie Nalini Shan -
முருங்கை காய் கிரேவி (Murunkai kaai gravy recipe in tamil)
#mom குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் பேருதவி புரிகிறது.முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது Prabha muthu -
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
*ஹெல்த்தி கஞ்சி மாவு*(kanji powder recipe in tamil)
வீட்டிலேயை கஞ்சி மாவு அரைக்கலாம்.அது ஆரோக்கியமானதும் கூட.கேழ்வரகை முளை கட்டி, அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து, வறுத்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.விரத காலங்களில் கஞ்சி மிக நல்லது.மேலும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெறலாம். Jegadhambal N -
அரிசிக் கஞ்சி சத்துமாவு(ARISI KANJI SATHU MAAVU RECIPE IN TAMIL)
இது 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தகைளுக்கு கொடுக்கலாம். முதலில் சாப்டிட மாட்டார்கள்.எனவே, அவர்களுடன் சேர்ந்து நாமும் 1 வாரம் சாப்பிட்டால் தினமும் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
சத்துமாவு உருண்டை (Sathumaavu urundai recipe in tamil)
#mom சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இதனை தினமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதனால் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் சக்தி பெருகுகிறது Viji Prem -
உளுந்தம் கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தம் கஞ்சி ஒரு வயது குழந்தை முதல் அனைவரும் சாப்பிடலாம் அரிசியுடன் நன்கு கலந்து வேக வைப்பதால் ருசியும் அபாரமாக இருக்கும் சேர்க்கும் அனைத்து பொருட்களும் உடலுக்கு மிகவும் நல்லது Banumathi K -
-
பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)
#mom#india2020இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானது.வட இந்தியாவில் உள்ள குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் இந்த லட்டு கொடுக்கப்படுகிறது.இது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.குழந்தைகளுக்குஇந்த சத்து நிறைந்த லட்டு கொடுக்கலாம். Kavitha Chandran -
கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#npd1அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். Lakshmi Sridharan Ph D -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
-
நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவேRumana Parveen
-
கவுனி அரிசி கஞ்சி (Kavuni arisi kanji recipe in tamil)
#India2020 #lostrecipeபண்டைய காலத்தில் கஞ்சி காலை சிற்றுண்டியாக பயன்படுத்திவந்தனர். அதனால் தான் நம் முன்னோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் பருமன் குறைக்க இது போன்ற கஞ்சி, மற்றும் கவுனி அரிசி சாதம் செய்து சுவைத்து, நீங்களும் ஆரோக்கியமாக வாழ இந்த பதிவை நான் இங்கு பதிவிட்டுள் ளேன். Renukabala -
-
கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி
கேரள ஆண்டின் கடைசி மாதம் கர்கிடக மாதம். (ஆடி மாதம்). இது பருவ மழை காலம் என்பதால் அங்கு இம்மாதத்தில் ஒரு விசேஷ கஞ்சி செய்யப்படுவது உண்டு . இது நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, ஜலதோஷம், விஷ காய்ச்சல், உடல் வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது. புத்துணர்வை அளித்து உடலில் தங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிவப்பரிசி மற்றும் மூலிகைகளால் செய்யப்படும் கஞ்சி இது. Subhashni Venkatesh -
பாரம்பரிய கேரள கஞ்சி🥣🍛 (Kerala kanji recipe in tamil)
#Kerala #photoகேரள மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இந்த கஞ்சி வகையும் ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் கஞ்சி செய்து மிதமாக சாப்பிட்டால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். உடல்நிலையும் சரியாகிவிடும். செய்வது மிகவும் எளிது. Meena Ramesh -
கார்லிக் சூப்
#mom தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இளஞ்சூடாக கதகதப்பாக இந்தப் பூண்டு சூப் செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
முருங்கை கீரை சாரு (Murunkai keerai saaru recipe in tamil)
#mom முருங்கைக்கீரையில் இரும்புசத்து அதிகம் உள்ளதால் இதை கர்ப்பிணி பெண்கள் ஐந்து மாதத்தில் இருந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு ரத்த சோகை ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவது இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம். Priyanga Yogesh -
சிறுதானிய கஞ்சி (Siruthaaniya kanji recipe in tamil)
#Millet அனைவரும் சாப்பிடலாம் ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி Srimathi -
தேங்காய்ப்பூ பிர்னி (coconut blossom phirni recipe in tamil)
#diwali2021 தேங்காய் பூ வந்தால் அதிர்ஷ்டம் என்று நிறைய பேர் சொல்வார்கள்... தேங்காய் பூவில் நிறைய சத்துக்கள் உள்ளது... குழந்தைகள் அதை சாப்பிடமாட்டார்கள்.. அதை வைத்து நான் ஒரு பாயாசம் செய்துள்ளேன்.. என் குழந்தைகள் விரும்பி அதை சாப்பிட்டார்கள்.. Muniswari G -
-
சிறு பயறுகஞ்சி (Sirupayaru kanji recipe in tamil)
இது நான் முதல் முறையாக பண்ணன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பயறு வகைகள் ரொம்ப நல்லது. 10 மாதம் குழந்தைக்கும் இந்த பாசிப்பயறு கஞ்சி கொடுக்கலாம். #As Riswana Fazith -
-
ராகி பால் பூரிட்ஜ் (Raagi paal porridge recipe in tamil)
#milletஇந்த ராகி பால் ஆறு மாத குழந்தை முதல் கொடுக்கலாம்.தாய்ப்பாலுக்கு இணையான இந்த ராகி பால் கஞ்சி மிகவும் நல்லது.என்னுடைய ஒரு வயது குழந்தைக்கு நான் இந்த ராகி பால் கொடுக்கிறேன். Nithyakalyani Sahayaraj -
More Recipes
கமெண்ட் (4)