அரிசி உலை கஞ்சி

#mom
இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதத்தில் இருந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
அரிசி உலை கஞ்சி
#mom
இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதத்தில் இருந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கல் அரிசியை 1 கப் எடுத்து கழுவி கொதிக்க விடவும்.அரிசி சேர்த்தவுடன் உலை கொதிக்கும் பொழுது அந்த தண்ணீரை 1 கப்பை எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு கப்பில் சீரகம் 1 டீஸ்பூன் சேர்த்து வைக்கவும். அதில் உலை கொதிக்கும் நீரை சேர்த்து பெருங்காயம் 2சிட்டிகை சேர்க்கவும்.
- 3
கல்லுப்பு சிறிதளவு சேர்த்து வெண்ணெய் 1 டீஸ்பூன் சேர்க்கவும்.
- 4
கலக்கி விட்டு 1 சிறியதூக்கில் ஊற்றி வைத்துக் கொண்டால் இந்த கஞ்சியை அன்று நாள் முழுவதும் ஒன்று இரண்டு முறை குடித்து வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது... Gowsalya T -
சீரக கசாயம்
#momகர்ப்பிணி பெண்கள் 8 மாதம் முடிந்து 9 வது மாதம் ஆரம்பித்தவுடன் தினமும் காலை இரவு என 2 நேரம் இந்த சீரக கசாயம் குடித்து வர இடுப்பு நல்லா விரிந்து சுகப்பிரசவம் ஆகும். Sahana D -
முருங்கைக்கீரை கருப்பு உளுந்து கஞ்சி
#momமுருங்கை கீரை தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதுடன் பிரசவமும் சுகப்பிரசவமாகும். அதோடு கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Subhashree Ramkumar -
சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு Sudha Rani -
கேரளா கஞ்சி
#lockdown #book லாக் டவுன் நேரத்தில் இருப்பதை வைத்து செய்ய வேண்டிய சூ்நிலையில் கேரளா சிவப்பு அரிசி வைத்து இதை செய்தேன்.உடல் நலத்திற்கு நல்லது. தொட்டு கொள்ள பச்சை பயறு, அப்பளம், ஊறுகாய் இதற்கு நன்றாக இருக்கும். இதை நான் அடிககடி செய்வேன். எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சிகப்பு அரிசி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
-
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
வெயிட் லாஸ் ட்ரிங்க்(weight loss drink recipe in tamil)
இந்த ஜூசை தினமும் உடற்பயிற்சி செய்து விட்டு சூடாக குடித்து வந்தால் உடல் தொப்பை 30 நாட்களில் குறந்து விடும். RASHMA SALMAN -
அரிசி கூழ் வடகம்(vadagam recipe in tamil)
கடினமானதாகத் தோன்றும்,ஆனால் எளிமையான செய்முறை தான். சும்மாவே சாப்பிடலாம்.பல மாதங்களுக்கு சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.ஆனால்,சில நாட்களில் நாம் சாப்பிட்டு காலி பண்ணிவிடுவோம். Ananthi @ Crazy Cookie -
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்
#momஇந்த சிவப்பு கவுணி அரிசி மிகவும் சத்துக்கள் நிறைந்தது. கருவுற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தை வளர்ச்சிக்கு மிகவும் உகர்ந்த உணவு. வேக கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். நன்கு ஊற வைத்து வேகவைக்க வேண்டும். Renukabala -
தக்காளி குழம்பு (Tomato gravy)
#momஇந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் A, C உள்ளது. இதற்கு கண் பார்வை, மாலைக்கண் வியாதியை தடுக்கும் ஆற்றலும் உள்ளது. இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமனையும் தடுக்கும். Renukabala -
இன்ஸ்டன்ட் சட்னி பொடி (Instant chutney podi recipe in tamil)
ஷட் டவுன்னா?சட்னி அரைக்க நேரமில்லையா? இப்படி செஞ்சு பாருங்க. நிலக்கடலையில் எல்லா சத்துக்களும் உள்ளன .கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்ற சுவையும் மணமும் நிறைந்த சட்னி நொடியில் தயார்.#home#mom Mispa Rani -
சத்துமாவு உருண்டை (Sathumaavu urundai recipe in tamil)
#mom சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இதனை தினமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதனால் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் சக்தி பெருகுகிறது Viji Prem -
-
-
சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)
#momசுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும். Priyamuthumanikam -
#தினசரி ரெசிபி2 பிரண்டை துவையல்
சாதாரணமாக பிரண்டை என்றால் உடலுக்கு மிக நல்லது அதுவும் பிரண்டையில் துவையல் செய்து சாதத்தில் நெய்(அ)நல்லெண்ணெய் விட்டு சாப்பிட உடலுக்கு மிகமிக நல்லது Jegadhambal N -
#அரிசிவகைஉணவுகள் கேரளா idiyappam செய்முறையை | அரிசி மாவு கொண்ட செவை
அரிசி மாவு மற்றும் தண்ணீரைப் போன்ற சில பொருட்களால் தயாரிக்கப்படும் பிரபலமான தென்னிந்திய உணவு காலை உணவை ஈயப்பகம் தயாரிக்கிறது. கேரளத்தில், இவை வழக்கமாக காய்கறி குண்டுகளுடன் பரிமாறப்படுகின்றன. கேரளாவின் சில பகுதிகளில் தமிழ் நாட்டில், சௌவை ஒரு பிரபலமான காலை உணவைக் கொண்டிருக்கும் போது, இவை பூனை பூக்கள் என்று அழைக்கப்படுகின்றன. உங்கள் குடும்பத்தை 'ஓ' என்று மாற்றுவதற்கு நிறைய குறிப்புகள் மற்றும் தந்திரங்களை உங்களுக்கு தருகிறேன்.சரி, இதை செய்வோம். எண் ஒரு முனை தொடங்குங்கள்.நல்ல தரமான அரிசி மாவு பயன்படுத்தவும்நீங்கள் உண்மையிலேயே சுவைப்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், நல்ல தரமான அரிசி மாவு வாங்க வேண்டும். கிளாசிக் ஐடியாப்பம் சமையல் மூல அரிசி மாவுக்கான அழைப்பு. அதனால்தான் நீங்கள் உங்கள் உள்ளூர் இந்திய மளிகை கடைக்குச் செல்ல வேண்டும். பிற அரிசி கடைகளில் வாங்குவதற்கு வழக்கமான அரிசி மாவு இருந்து ரா அரிசி மாவு முற்றிலும் வேறுபட்டது.2. மாவு வறுக்கவும்வறுத்த அரிசி மாவு இந்திய கடைகளில் கிடைக்கிறது. "ஐடியாப்பம் பாடி, பாட்டி பாடி" போன்றவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஐடியாப்பம் ரெசிபிக்கு வறுத்த அரிசி மாவைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் வழக்கமான அரிசி மாவு வாங்கவும், வீட்டிலேயே வறுக்கவும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் குறைந்த சுழற்சியில் சிறிது வறுக்கவும். தொடர்ச்சியாக அசைபட மறக்காதே.3. கொதிக்கும் நீர் பயன்படுத்தவும்அரிசி மாவுக்குச் சேர்க்கும் முன்பு தண்ணீரை ஒரு கொதிக்கு வரச் செய்வது முக்கியம். நீங்கள் மென்மையான மற்றும் ருசியான idiyappam விரும்பினால் சூடான தண்ணீர் போதாது.4. முற்றிலும் மாவை குளிர்ச்சியாக விடாதேசரி, இது ஒரு மிக முக்கியமான குறிப்பு. நீங்கள் இடியப்பையை அழுத்தும் SaranyaSenthil -
கமர் கட்டு
#india2020#momகமர் கட்டு பழமையான மிட்டாய் களில் ஒன்று. தமிழ்நாட்டில் தொலைந்து போன உணவு வகைகளில் கமர் கட்டு மிட்டாய் ஒன்று.தற்போதைய காலங்களில் மிக புதுமையான வெளிநாடு மிட்டாய்கள் வருவதால் நம் பாரம்பரிய மிட்டாய்கள் காலப்போக்கில் அழிந்து கொண்டு வருகின்றன. பழைய காலத்து குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் போது வாங்கி உண்ணுவர். இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் சத்தானதக இருக்கும். Subhashree Ramkumar -
சத்துமிக்க அரைகீரை கூட்டு
#mom கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom
1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.2. எலும்புகளை பலப்படுத்தும்.3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். Nithya Ramesh -
-
தேங்காய் பால் பூண்டு கஞ்சி
#cookerylifestyleதேங்காய்ப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் ஆற்றும் சளி இருமலுக்கு இந்த மாதிரி பூண்டு கஞ்சி வைத்து உண்பதனால் நல்லது Vijayalakshmi Velayutham -
More Recipes
கமெண்ட் (3)