காய்கறி போண்டா

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

காய்கறி போண்டா

காய்கறி போண்டா

காய்கறி போண்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
  1. 1/2 கப்கடலை மாவு
  2. 2 மேஜை கரண்டிஅரிசி மாவு
  3. 1(துரிவியது)கேரட்
  4. 1/4கப்முட்டை கோஸ்
  5. சிறிதுகீரை
  6. 1(நறுக்கியது)வெங்காயம்
  7. 1/2கரண்டிமிளகாய் தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. 1(நறுக்கியது)பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    கடலைமாவு,அரிசி மாவு,கேரட்,முட்டைகோஸ்,கீரை,பச்சை மிளகாய்,வெங்காயம்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்திற்கு பிசைந்து எடுக்கவும்

  2. 2

    ஒரு வாணலில் எண்ணெய் சூடாக்கி இந்த போண்டாக்களை பொரித்து எடுக்கவும்.

  3. 3

    சூடான காய்கறி போண்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes